Important Things That You Should Discuss With Your Partner : திருமணம் செய்து கொள்ளும் முன்பு உங்கள் வருங்கால வாழ்க்கை துணையிடம் சில முக்கிய கேள்விகளை கேட்டு தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
ரயில் பயணிகளுக்கு ரயில்வே தரப்பில் இருந்து கொடுக்கப்படும் பல வகையான வசதிகள் பற்றி, பெரும்பாலான பயணிகளுக்கு தெரிவதில்லை. ரயில் பயணிகள் இந்த வசதிகள் அனைத்தையும் மிகக் குறைந்த கட்டணத்தில் அல்லது இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்தியாவின் முன்னணி இ-காமர்ஸ் தளங்களில் ஒன்றான பிளிப்கார்ட் விரைவில், சில ஆர்டர்களுக்கு ரத்து கட்டண முறையை செயல்படுத்தக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Indian Railways: இந்திய ரயில்வே தட்கல் டிக்கெட் புக்கிங் தொடர்பான நேரத்தில் சில மாற்றங்களை செய்துள்ளது. என்ன மாதிரியான மாற்றங்கள் என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
தனிநபர் கடனை திருப்பி செலுத்தவில்லை என்றால் என்ன நடக்கும்?... பணத்தை வசூலிக்கக வங்கி உங்கள் மீது எந்த விதமான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
Up To What Age Should Children Sleep With Parents : குழந்தைகள் பலர், வளர்ந்த பின்பும் கூட தங்களின் பெற்றோர்களுடன் உறங்குவர். எந்த வயது வரை அவர்கள் பெற்றோருடன் உறங்கலாம் தெரியுமா?
குளிர்காலத்தில் ஊறுகாய்கள் இன்னும் சுவையாக இருக்கும், ஏனெனில் அவை உணவை சூடாகவும் சுவையாகவும் மாற்றும். அவற்றை எவ்வாறு கெட்டுப்போகாமல் வைத்திருப்பது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
Top 7 Easy Indian Breakfast For Weight Loss : நம்மில் பலருக்கு, உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்கு உதவும் ஈசியான இந்திய காலை உணவுகள் குறித்து இங்கு பார்ப்போம்.
IRCTC இணையதளம் இன்று காலையில் முடங்கியது. தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் நேரத்தில் ஐஆர்சிடிசி தளம் செயலிழந்த நிலையில், தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாக ஐஆர்சிடிசி இணையதளத்தில் செய்தி வருகிறது.
How To Handle Someone Who Is Attacking You : நம்மை பலர் அட்டாக் செய்வதற்கென்றே பலர் நம்மை சுற்றி இருப்பர். அவர்களை அமைதியாக எப்படி கையாள வேண்டும் தெரியுமா?
Chanakya Sayings Bad Habits Will Delay Your Success : இந்தியாவின் பழம்பெரு எழுத்தாளர், நீதியரசராக கருதப்படும் சாணக்யா, ஒருவரின் வெற்றிக்கு தடையாக இருக்கும் விஷயங்கள் குறித்து பேசியிருக்கிறார்.
Dry Cough Home Remedies : நம்மில் பலருக்கு, வானிலை மாற்றம் ஏற்படும் போது, உடல் நிலையிலும் மாற்றங்கள் ஏற்படும். அப்போது, வறட்டு இருமலும் கூடவே சேர்ந்து தொற்றிக்கொள்ளும்.
IRCTC Tour Package: இந்த டிசம்பர் மாதத்தில் உங்களுக்கு மனதிற்கு பிடித்தவர்களுடன் சுற்றுலா செல்ல சிறப்பான திட்டம் ஒன்றை IRCTC தற்போது அறிவித்துள்ளது. அதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
பட்ஸ் மற்றும் பிற பொருட்கள் மூலம் காதுகளை அடிக்கடி சுத்தம் செய்வது தீங்கு விளைவிக்கும். இதனால் தொற்றுகள் அல்லது செவிப்பறை சேதம் அடையலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
Virat Kohli Diet Secret : கிரிக்கெட் வீரர் விராட் கோலி, தனது உடலை கட்டுக்காேப்பாக வைத்திருப்பதற்கு பெயர் பெற்றவர். இவர் ஃபாலோ செய்யும் டயட் என்ன தெரியுமா?
Hair Fall Tips: தினசரி முடி உதிர்வது சகஜம் தான் என்றாலும், சிலருக்கு அதிக முடி உதிர்வு இருக்கும். குளிர்காலத்தில் முடி உதிர்வை குறைப்பது எப்படி என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
Positive Signs This Universe Shows You Are A Good Person : நம்மில் பலருக்கு நாம் நல்லவரா கெட்டவரா என்ற சந்தேகம் இருக்கும். அதை தீர்த்துக் கொள்ள இந்த உலகமே நமக்கு சில அறிகுறிகளை காண்பிக்கும். அவை என்ன தெரியுமா?
Healthy Habits To Develop In Your 20s : நம்மில் பலருக்கு, எவ்வளவு வயதானாலும், வயதே ஆகாத தோற்றம் வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படி இருக்கும் சமயத்தில், அதற்காக வளர்த்துக்கொள்ள வேண்டிய பழக்கங்கள் என்ன தெரியுமா?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.