Belly Fat Loss Tips | தொப்பை கொழுப்பு ஆரோக்கியத்துக்கு மிக்கப்பெரிய பிரச்சனை என்பதால் ஒரே வாரத்தில் அடிவயிறு தொப்பை குறைக்கும் உடற்பயிற்சிகளை தெரிந்து கொள்ளுங்கள்.
7 Indian States That Are Visited By Foreigners In 2024 : இந்தியாவில் இருக்கும் மாநிலங்களில், ஒரு சில இடங்களுக்கு மட்டும்தான் வெளிநாட்டினர் விரும்பி வந்திருக்கின்றனர். அவை, என்னென்ன மாநிலங்கள் தெரியுமா?
IRCTC பிளாக் ஃப்ரைடே சலுகையை அறிவித்துள்ளது. ஐஆர்சிடிசி மூலம் முன்பதிவு செய்யும் அனைத்து விமான டிக்கெட்டுகளுக்கும் வழங்கப்படும் இந்த சலுகை மூலம் பணத்தை சேமிக்கலாம்.
Tatkal Ticket Rules: ரயில்வேயில் சாதாரண முன்பதிவு மூலம் டிக்கெட் பெற முடியாதவர்களுக்கும், திடீர் அல்லது அவசர கால பயணிகளுக்கும் உதவும் வகையில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை இந்திய ரயில்வே வழங்குகிறது
Mosquito coil | கொசுவத்தியில் இருக்கும் ஆபத்துகள் எல்லாம் மிகவும் ஆபத்தானவை என்பதால், நீங்கள் கொசுவலை வாங்கிக் கொள்வதே நல்லது. ஏன் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
PAN 2.0 Full Details: பான் 2.0 திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், இது எதற்காக கொண்டு வரப்பட்டது, இதன் பயன்கள் என்ன என்பதை இங்கு விரிவாக காணலாம்.
மத்திய அரசின் பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா என்பது நாட்டின் சாமானிய மக்களுக்கான சிறந்த விபத்து காப்பீட்டுத் திட்டமாகும். இந்தத் திட்டம் ஒரு வருடத்திற்கான தனிநபர் விபத்துக் காப்பீட்டுத் திட்டமாகும்.
ஆண்கள், பெண்கள் என இருவருக்கும் நாம் செய்யும் சமையல் நன்றாக தான் உள்ளது என்ற எண்ணம் இருக்கும். இருப்பினும் சமைக்கும் போது செய்யும் சில தவறுகளை மாற்றி கொள்ள வேண்டும்.
Ayushman Bharat PM-JAY: ஆயுஷ்மான் பாரத் யோஜனா அல்லது பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்கள் அனைவரும், 5 லட்சம் ரூபாய் வரை இலவச மருத்துவ சிகிச்சைக்கு தகுதியுடையவர்கள்.
Reasons Why You Are Always Feeling Sleepy : நம்மில் பலருக்கு, எவ்வளவு உறங்கினாலும் மீண்டும் தூக்கம் வருவது போலவே இருக்கும். இது ஏன்? காரணத்தை இங்கு பார்ப்போம்.
Winter Face Pack Tips: குளிர்காலத்தில் உங்கள் சருமத்தில் பளபளப்பு குறைவாக இருக்கும். இதனை சரி செய்ய வீட்டில் தயார் செய்யக்கூடிய சில பேஸ் பேக் உதவிகரமாக இருக்கும்.
உலகின் மிக நீண்ட ரயில் பயணம்: ரயில் போக்குவரத்து, மக்கள் அதிகம் விரும்பும் போக்குவரத்தில் முதலிடம் வகிக்கிறது. குறைந்த கட்டணத்தில், பாதுகாப்பான பயணமாக இருப்பதால், பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள்.
Types of Aadhaar Card: ஆதார் அட்டை விவரங்கள்: UIDAI மொத்தம் 4 வகையான ஆதார் அட்டைகளை வழங்குகிறது. இந்த நான்கு வகையான ஆதார்களும் செல்லுபடியாகும். இதனைப் பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்...
Bad Habits Will Never Help You Grow : நம்மில் பலருக்கு வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், நம்மிடம் இருக்கும் கெட்ட பழக்கங்கள் நம்மை முன்னேற விடாமல் தடுக்கும். அவை குறித்து இங்கு பார்ப்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.