Shani Dev And Zodiac Signs: ஜோதிடத்தின் படி, சனி பகவானுக்கு சில ராசிகளை மிகவும் பிடிக்கும். இந்த ராசிகளுக்கு சனி பகவானின் அருள் எப்போதும் இருக்கும். ஏழரை சனி, சனி தசை இந்த ராசிக்காரர்களை ஒருபோதும் பாதிக்காது.
Weekly Horoscope: மே 27 முதல் ஜூன் மாதம் 2ம் தேதி வரையிலான ராசிபலனைத் தெரிந்துக் கொள்வோம். இந்த வாரத்தில் செவ்வாய் மற்றும் புதன் பெயர்ச்சியும் நடைபெறவிருக்கிறது, அதன் தாக்கமும் 12 ராசிகளிலும் காணப்படும்...
Guru Udhayam Palangal: குரு உதயத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் ஏற்படும். இவர்களுக்கு பண வரவு அதிகமாகும்.
Guru Udhayam Palangal:அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாக இருக்கும் குரு பகவான் மே 1 ஆம் தேதி ரிஷப ராசியில் பெயர்ச்சி ஆனார். இந்த குரு பெயர்ச்சி இந்த ஆண்டின் முக்கியமான ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
Guru Udhayam Palangal: கிரகங்களில் குரு பகவானுக்கும் சனி பகவானுக்கும் அதிக முக்கியத்துவம் உள்ளது. சனி பெயர்ச்சியும் குரு பெயர்ச்சியும் மிகப்பெரிய ஜோதிட நிகழ்வுகளாக பார்க்கப்படுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படுகின்றன.
Weekly Horoscope Lucky Zodiacs: இன்று முதல் ஞாயிறு வரை 7 நாட்கள் எந்த ராசிகளுக்கு பொன்னான நாட்கள்? தடைகள் நீங்கி, நிம்மதியாய் வாழப்போகும் அதிர்ஷ்ட ராசிகள்..
தினசரி ராசிபலன்: நட்சத்திரங்கள் உங்களுக்கு சாதகமாக அமைந்திருக்கிறதா? மே 20, 2024க்கான மேஷம், சிம்மம், கன்னி மற்றும் பிற ராசிகளுக்கான ஜோதிடக் கணிப்பைக் கண்டறியவும்.
Weekly Horoscope (2024 May 20th to May 26th): வாராந்திர ராசி பலனின் படி, மே 20 முதல் 26 வரையிலான நேரம் சிறப்பானது. சோம வார பிரதோஷ விரதத்துடன் தொடங்கும், இந்த வாரம் சிவபெருமானின் மகனான கணபதியின் சதுர்த்தியுடன் வாரம் முடிவடைகிறது. இந்நிலையில் இந்த வாரத்துக்கான அனைத்து ஜோதிட பலன்களை தெரிந்து கொள்ளலாம்.
Guru Udhayam Palangal: சுப கிரகமான குரு பகவான் மிக முக்கியமான கிரகமாக பார்க்கப்படுகிறார். குரு பெயர்ச்சி முக்கியமான ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு தனி குணமும், அதிர்ஷ்டமும் உண்டு. இவற்றில் ஒரு சில ராசிகள் மகாலட்சுமி தேவியின் அருளை பெறுகின்றனர். இந்த ராசிக்காரர்களுக்கு பண வரவு இருந்து கொண்டே இருக்கும்.
Gajalakshmi Rajayogam: சுப யோகங்களின் உருவாக்கம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் ஏற்படும்.
Rahu Peyarchi Palangal: மீனத்தில் ராகு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகள் இதனால் அதிகப்படியான நற்பலன்களை அனுபவித்து வருகிறார்கள்.
Favourite Zodiac Signs of Lord Kuber: குபேரர் இந்து மதத்தில் செல்வம் மற்றும் செழிப்பின் இறைவனாக குறிப்பிடப்படுகிறார். குபேரனின் ஆசீர்வாதம் ஒருவருக்கு இருந்தால், அவரது வாழ்வில் என்றும் பணம் மற்றும் செல்வத்தின் பற்றாக்குறை ஏற்படாது.
சூரியனால் சிலருக்கு தலைமைத்துவ வாய்ப்பும் கிடைக்கும். ஒருசிலருக்கு சூரியனால் பண இழப்பு, இடமாற்றம் போன்றவையும் ஏற்பட வாய்ப்புள்ளது. சூரியனின் அசுப பலன்களால் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளும் ஏற்படுகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.