Bride Entry Viral Video: மணமகளின் இப்படி ஒரு எண்ட்ரியை நீங்கள் பார்த்திருக்க முடியாது. தன் திருமணத்துக்கு அசத்தலாய் வரும் மணப்பெண்ணின் வீடியோ வைரல் ஆகி வருகின்றது.
Delhi Capitals Mitchell Marsh: டெல்லி கேபிடல்ஸ் அணியின் நட்சத்திர நாயகன் மிட்செல் மார்ஷ் இன்னும் சில போட்டிகளில் கலந்துக் கொள்ள மாட்டார். திருமணம் செய்துக் கொள்வதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளார் மார்ஷ்
Guinness World Records: 32 ஆண்டுகளில் 100 க்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்த ஒருவர், அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறார். அதிலும், அவர் தனது நூற்றுக்கணக்கான மனைவிகளில் ஒருவரைக்கூட விவாகரத்து செய்ததில்லையாம்!
Funny Marriage Video: சமீபத்தில் இணையத்தில் பகிரப்பட்ட ஒரு திருமண வீடியோ வைரலாக பரவி வருகிறது. இதில் மணமகள் செய்யும் செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது.
மாநாட்டின் 3 ஆம் நாளான்று 101 பொருளாதாரத்தில் பின்தங்கிய மாற்றுத்திறனாளிகள் ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம் செய்து வைக்கப்பட்டது கின்னஸ் சாதனையாகவும் பதிவு செய்யப்பட்டது.
டபிள்யூ.வி. கனெக்ட் சார்பில் திருமணத்திற்கான சிறந்த சுற்றுலாதலமாக மாமல்லபுரத்தை பிரபலப்படுத்தும் நோக்கில் ஆசியாவின் மிகப்பெரிய திருமண ஏற்பாட்டாளர்கள் மாநாடு நடைபெற்று வரும் நிலையில் 3 ஆம் நாளான இன்று, மிகபிரமாண்டமாக இந்த திருமண ஏற்பாடு செய்யப்பட்டது.
திருமண பந்தியில் சூரிக்கே டஃப் கொடுக்கும் வகையில் நீண்ட நேரம் எழாமல் சாப்பாடு கேட்டு வாங்கும் வீடியோ யூ டியூப்பில் மில்லியன் பார்வைகளை கடந்திருக்கிறது.
Shocking Marriage Video: புதுமண பெண் ஒருவர் தனது காதலனை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என குடிபோதையில் காவல் நிலையம் வந்து செய்யும் கலாட்டாவின் வீடியோ வைரல் ஆகி வருகிறது.
Funny Wedding Video: பார்த்த உடனேயே நம்மை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகின்றது. இது திருமணம் ஒன்றில் நடக்கும் கலாட்டாவின் வீடியோ ஆகும்.
Funny Marriage Video: இணையவாசிகளை வியக்க வைக்கும் ஒரு திருமண வீடியோ தற்போது வைரல் ஆகி வருகின்றது. இதில் மணமக்களுக்கு இடையில் கடுமையான சண்டை நடக்கின்றது.
Marine Drive Couple Kissing Video: மும்பையில் உள்ள மரைன் டிரைவில் ஒரு காதல் ஜோடி வெளிப்படையாக முத்தமிட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த ஜோடியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வைரலான வீடியோவுக்கு மக்களும் கடுமையாக விமர்சனத்தை வைத்து வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.