Mahaballipuram: பிரதமர் நரேந்திர மோடி பட்ஜெட்டுக்கு பிந்தைய உரையில், தற்காலத்தில் நடுத்தர மற்றும் உயர் நடுத்தர குடும்பத்தினர் திட்டமிட்ட திருமணங்களைத் தேர்வு செய்கிறார்கள் என்றும் இது பல்வேறு மாநிலங்களில் தங்கள் திருமண விழாவை நடத்த மக்களை ஊக்குவிக்கும் என்றும் தெரிவித்தார்.
Funny Wedding Video: பார்த்த உடனேயே நம்மை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகின்றது. இது திருமணம் ஒன்றில் நடக்கும் கலாட்டாவின் வீடியோ ஆகும்.
Funny Wedding Video: இந்த வீடியோவை பார்த்தால் 'எந்த ஒரு மாப்பிள்ளைக்கும் இப்படி ஒரு நிலைமை வரக்கூடாது' என சொல்லத் தோன்றும். அப்படி ஒரு வீடியோ வைரல் ஆகி வருகின்றது.
Can't Control Laugh Viral Video: தம்பி வெளிய போகத! கருத்துப்போயிடுவ! என கலாய்க்கும் திருமண கலாட்டா வீடியோ வைரல்! வடிவேலுவின் தங்கையை மணக்கும் கவுண்டமணியின் ரியாக்ஷன் கூட வேஸ்ட்! பின்னி பெடலெடுக்கும் மாப்ள சார் வீடியோ
திருமணம் ஆகவில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியிடம் எழுப்பும் கேள்விகளுக்கு, அதுக்கு காரணம் தெரியலையே என அப்பாவியாய் பதில் சொல்கிறார் 51 வயது இளைஞர்
பிப்ரவரி-6ம் தேதி நடைபெறவிருந்த கியாரா அத்வானி-சித்தார்த் மல்ஹோத்ரா திருமணம் ஒரு நாள் கழித்து பிப்ரவரி 7-ம் தேதியன்று திருமணம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.
Bride At Marriage Viral Video : திருமண விழா ஒன்றில், உறவினர்கள், நண்பர்கள் என விருந்தாளர்கள் அனைவருக்கும் முன்னிலையில் மணமகள் செய்த அந்த காரியம் தற்போது வைரலாகி வருகிறது.
Funny Viral Video: திருமணத்தில் நடந்த ஒரு திடீர் சம்பவம் மணமக்களையும், அங்கு வந்திருந்த விருந்தினர்களையும் கதிகலங்க வைக்கிறது. இதன் வீடியோ வைரல் ஆகி வருகின்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.