8 ஆண்டுகளுக்கு பின் அரசின் நிதி வருவாய் பற்றாகுறை குறைகிறது... 2014 முதல் வருவாய் பற்றாக்குறை அச்சுறுத்தும் வகையில் அதிகரித்து வருகிறது. அதை மாற்றும் வகையில் இந்த அண்டு 3.8 சதவீதமாக வருவாய் பற்றாக்குறை குறைகிறது
தமிழக பட்ஜெட் 2022-2023-ஐ நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யவிருக்கும் நிலையில், அவர் கடந்த ஆண்டு தாக்கல் செய்த முதல் பட்ஜெட்டில் இடம்பெற்றிருந்த முக்கிய அம்சங்கள் இதோ..
"ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை பெற்றுத்தர வேண்டும் என்று தமிழக அரசுக்கும்(Tamilnadu government) ,நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும்(Lokshaba member) "திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வேணீடுகோள் விடுத்துள்ளார்.
தமிழக முதல்வராகப் பதவியேற்ற திரு. ஸ்டாலின் ஐந்து முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தார். ஆவின் பால் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் வரை குறைத்து பிறப்பித்த உத்தரவும் அதில் ஒன்று ஆகும்.
கொரோனா நிவாரண நிதியாக 2.07 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ₹4,000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் முதல் தவணை தொகையாக ₹2000 வழங்கும் திட்டத்தை மேம் மாதம் 10ம் தேதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைக்கிறார்.
TN-SMART Mobile App செயலியை பதிவிறக்கம் செய்து நிவர் புயல் தொடர்பான அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளுங்கள். தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் உருவாக்கப்பட்ட ஒரு பிரத்யேக செயலி (App) இது
கடந்த பத்து நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பூரண குணமடைந்துவிட்டார்... பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் நிலை கவலைக்கிடம்...
மின் கட்டணத்தை செலுத்த தமிழக அரசு கொடுத்திருந்த கால அவகாசம் இன்றோடு முடிவடைகிறது. இதுவரை கட்டணம் செலுத்தாதவர்கள் இன்றே கட்டணத்தை செலுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சுமார் 47,150 பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் விதமாக ரூ.15,100 கோடிக்கு மேல் புதிய முதலீடுகளை கொண்டுவருவதற்காக 17 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக தமிழக அரசு புதன்கிழமை தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.