இலங்கையின் ‘சீன விரிகுடா’வுக்குள் நுழைவதற்கு, இலங்கையுடன் ஒப்பந்ததை ஏற்படுத்த இந்தியா நீண்ட காலம் முயற்சி செய்து வரும் வேளையில், தற்போது அந்த ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலைவர் ஆகி நின்ற தத்துவம் நம்மை வழி நடத்தட்டும்! தமிழீழம் என்கின்ற மாவீரர்களின் புனிதக்கனவு ஈடேறட்டும்! என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் சூளுரைக்கிறார்
இலங்கை சிறையில் இருந்த 23 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். மீனவர்கள் 23 பேரும் ஓரிரு தினங்களில் இந்தியாவிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கையை இந்திய தூதரக அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்துள்ளன நிலையில் அங்கு பொருளாதார அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதாரம், சமீப சில ஆண்டு காலமாக சிக்கலைச் சந்தித்து வருகிறது. இதனிடையே கொரோனா பெருந்தொற்று சூழலால், நாட்டின் பிரதான வருவாய்த் துறையாக விளங்கும் சுற்றுலாவில் முடக்கம் ஏற்பட்டதால் அன்னியச் செலாவணி இருப்பு குறைந்து இலங்கையின் ரூபாய் மதிப்பு வெகுவாக சரிந்திருக்கிறது.
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் ஆரம்பகால வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்கிறது ‘மேதகு’ திரைப்படம். தமிழக திரைத்துறையினர் பலரும் திரைப்படத்திற்கு சமூக ஊடகங்களில் ஆதரவு தெரிவித்துள்ளனர்
ஃபேமிலி மேன் 2 வெப்சீரிஸில் இலங்கை தமிழர்கள் மிகவும் ஆட்சேபிக்கத்தக்க வகையில் சித்தரிக்கப்படுவதாகக் கூறி, தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் தமிழகத்தில் எழுந்தன. தற்போது தொடர் வெளியான நிலையில் இலங்கைத் தமிழர்களின் விமர்சனம் என்ன? இதோ...
இந்திய கடலோர காவல்படையின் அதிரசி நடவடிக்கையில் மிகப் பெரிய கடத்தல் பிடிபட்டது. இலங்கை படகுகள் மற்றும் அவர்களது 19 குழுவினர் இந்திய அதிகாரிகளின் கூட்டு விசாரணைக்காக கேரளாவின் விழிஞ்சியம் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.