Mercury Rise In Cancer Rasipalangal : கடக ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் புதன் பகவான் இன்று உதயமாகிறார். கிருஷ்ணர் பிறந்த ஆவணி மாத வளர்பிறை அஷ்டமியில் புதனின் உதயம் மிகவும் விசேஷமானது.
Krishna jayanthi Celebrations : விஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ கிருஷ்ணர், மதுராவின் இளவரசி தேவகி மற்றும் அவரது கணவர் வசுதேவரின் எட்டாவது குழந்தையாக பிறந்து, கோகுலத்தில் நந்தகோபர்-யசோதாவின் மகனாக வளர்ந்தவர்....
Weekly Horoscope Predictions : ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் முதல் நாள் வரையிலான ஒரு வாரத்திற்கு, மேஷம் முதல் மீனம் வரை இருக்கும் 12 ராசிகளுக்கான ராசிபலன்களை அறிந்துக் கொள்வோம்....
Tallest Worship Places : ஆண்களுக்கு மட்டுமே உண்டான மசூதிகள் என மசூதிகளில் பல்வேறு வகை இருந்தாலும், இஸ்லாமின் மிகவும் புனிதமான இடமான பிரார்த்தனைக் கூடங்கள்...
Jhanmastami 2024: குட்டிக் கண்ணனின் பிறந்தநாள் ஜென்மாஷ்டமி விமரிசையாகக் கொண்டாடப்படுவதைப் போல அவரின் அண்ணன் பலராமரின் பிறந்தநாளும் இந்தியாவில் பரவலாகக் கொண்டாடப்படுகிறது. கோகுலாஷ்டமிக்கு முதல் நாள் பலராம அஷ்டமி கொண்டாடப்படுகிறது
2024 September Rasipalan : ஆவணியில் இரண்டு வாரங்களும் புரட்டாசி இரு மாதங்களுமாக இருக்கும் செப்டம்பர் மாதத்தில் எந்த ராசிக்கு என்ன விதமான பலன்கள் இருக்கும்? தெரிந்துக் கொள்வோம்...
Jupiter & Mercury Tranist Sep 2024 : வேகமாக இயங்கினாலும், மந்தமாக நகர்ந்தாலும், அது எப்படி ஒரே நாளில் இரண்டு கிரகங்கள் பெயர்ச்சியடைகின்றன! எப்படி இருந்தாலும் ‘இந்த’ நாலு பேருக்கு நல்லது தானே!
NO Shani Peyarchi In 2024 :L சனீஸ்வரரின் கும்ப ராசி உதயம் அஸ்தமனம், வக்ரகதி இயக்கம் ஆகியவை உங்கள் ராசிக்கு சாதகமானதா அல்லது தடைகளை ஏற்படுத்துமா? பரிகாரங்களைதெரிந்துக் கொள்வோம்...
Tuesday Worship Sakthi & Son Of Sakthi: 'சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம்’ செய்யும் முருகப் பெருமானுக்கும், மகனுக்கு சக்திவேலைத் தந்த அன்னை சக்தியையும் ஆவணி செவ்வாயில் வழிபட்டால் துன்பங்கள் தொலைந்தோடும்... ஆவணி செவ்வாய் சக்தி வழிபாடு...
Flesh Eating Aghori : தொன்மை வாய்ந்த இந்திய கலாச்சாரத்தில் முனிவர்கள் மற்றும் துறவிகள் சாதுக்களாக சாத்வீக உணவுகளை உண்டு வாழ்கின்றனர். இவர்களைப் போலவே சிவனின் அடியார்களாக மாறிய அகோரிகளின் சமூகத்தைப் பார்த்தால் பலரும் பயப்படுகின்றனர்...
Angaraga Peyarchi: நவகிரகங்களில் செவ்வாய் பகவானுக்கு அங்காரகர் என்ற பெயர் உண்டு. செவ்வாய் பெயர்ச்சியால் அங்காரக தோஷம் உள்ளவர்களுக்கு என்ன பாதிப்பு என்பதைத் தெரிந்துக் கொள்வோம்
Reasons For People Leaving Islam : 23 சதவீத மக்கள் திடீரென ஒரு மதத்தை விட்டு வெளியேறுவது என்பது சாதாரணமான விஷயம் அல்ல. சர்வதேச அளவில் இந்த விஷயம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது...
Pournami Pooja August 2024 : மகாலக்ஷ்மியின் அருள் கிடைத்து வீட்டில் சுபிட்சம் நிறைந்திருக்க பௌர்ணமி நாளில் சில மங்களகரமான பொருட்களை வாங்குவதும், சில பொருட்களை தானம் செய்வதும் நல்லது...
Peacock Feather And Lord Krishna : கடவுள் கண்ணனின் மனதை கவர்ந்த மயிலிறகை வீட்டில் வைத்திருந்தால், பணம் மழை போல் வீட்டில் பொழியும். இதைத் தவிர வேறு என்ன நன்மைகள் நடக்கும்? தெரிந்துக் கொள்வோம்.
Mangal Gochar August 2024 : தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும் நவகிரகங்களின் இயக்கத்தால், ராசி பெயர்ச்சி, நட்சத்திர பெயர்ச்சி என அவ்வப்போது கிரகங்களின் பெயர்ச்சி தொடர்ந்துக் கொண்டே இருக்கின்றன. அதில், ஆகஸ்ட் 26ம் தேதியன்று நடைபெறும் செவ்வாய் பெயர்ச்சி முக்கியத்துவம் வாய்ந்தது.
Raksha Bhandhan Day Rasipalan : குரோதி ஆண்டில் ஆவணி மூன்றாம் நாள் ஆகஸ்ட் மாதம் 18ம் தேதியன்று திருவோண நட்சத்திர நாளன்று பெளர்ணமி விரதம்... ரக்ஷாபந்தன் ராசிபலன்கள்...
Mars Transit August 26 : செவ்வாய் கிரகம், மிதுன ராசிக்குள் நுழைவதால், சில ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். இந்த காலகட்டத்தில் எந்தெந்த ராசிக்காரர்கள் எப்படிப்பட்ட பலன்களைப் பெறுவார்கள்?
3 Zodiacs In Leo Rasipalan : மோசமான கிரக சேர்க்கையை உருவாக்கும் ராகு-சனி-சூரியன். இந்த மூன்று கிரகங்களிடம் கவனமாய் இருக வேண்டிய 4 ராசிக்காரர்கள்! யாருக்கு எப்படி இருக்கு??
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.