Lord Shiva & Rudraksha : இந்து மதத்தில் ருத்ராட்சம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ருத்ராட்சம் அணியாமல் மந்திரம் சொல்லும்போது கிடைக்கும் பலனைவிட, ருத்ராட்சத்தை அணிந்து சொல்லும் மந்திரத்திற்கான பலன் நூறு மடங்கு அதிகம் ஆகும்...
உன்னத அர்ப்பணிப்புக்காக நடைபெற்ற தெய்வீக இசைக்கச்சேரியில் ஜெயதீர்த் மேவுண்டி மற்றும் பிரவீன் கோட்கிண்டி ஆகியோர் இசையின் மூலம் பார்வையாளர்களை ஆன்மீகத்தில் உருகச் செய்தனர்.
பௌர்ணமி மற்றும் விடுமுறை தினம் என்பதால் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு அதிகளவு வெளியூர் பக்தர்கள் தரிசனத்திற்காக படையெடுத்து வந்துள்ளனர்.
Invasions of Jagannath Temple : பூரி கோவிலில் ஜெகந்நாதரின் கிரீடத்தையும் கொள்ளையடித்த அரசர்கள்! 17 முறை படையெடுத்தும் அழியாத செல்வப் புதையலைக் கொண்ட ஒடிசா கோவில் வரலாறு!
கணபதியை வணங்கினால் காரியத் தடைகள் அனைத்தும் நீங்கும். விக்ன விநாயகரை வணங்க வினைகள் எதுவும் நெருங்காது. விக்னங்களை தீர்க்கும் விநாயகப் பெருமானை வழிபட்டால் வளமான வாழ்வு பெற்ற சந்தோஷமாக வாழலாம் என்பது நம்பிக்கை.
Chaturmas Sleep Of Lord Vishnu 2024 : இன்று முதல் தொடங்கும் சதுர்மாதத்தில் ஸ்ரீ விஷ்ணு உறக்க நிலைக்கு செல்கிறார். ஆடி மாதம் தொடங்கி, கார்த்திகை மாதம் வரை ஸ்ரீஹரி யோக நித்திரையில் சயனம் கொண்டிருப்பார்
திங்கட்கிழமைகளில் செய்யும் சில பரிகாரங்கள் உங்கள் வாழ்க்கையில் இன்னல்களை போக்கி நிம்மதியைக் கொடுக்கும். கை வைக்கும் காரியம் அனைத்தும் வெற்றியைத் தருவதோடு, அகால மரண அபாயம் நீங்கும் என்பது ஐதீகம்.
Ratna Bhandar of Lord Jagannath Temple Puri, Odisha : கோவிலின் கருவூலத்தைத் திறப்பதாக தேர்தலில் வாக்குறுதி கொடுக்கும் அளவுக்கு முக்கியமான பூரி கோவிலின் உட்புற கருவூலம் 46 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்படுகிறது
ஏகாதசிக்கு மிஞ்சிய விரதம் இல்லை என்பது பெரியோர்கள் வாக்கு. ஒவ்வோர் ஏகாதசியும் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்தது. அந்த வகையில் ஆஷாட மாதத்தின் சுக்ல பக்ஷ ஏகாதசி, தேவசயானி ஏகாதசி என கொண்டாடப்படுகிறது.
Aani Thirumanjanam : ஆனி மாதம் திருமஞ்சனம் காணும் தில்லை சிதம்பரம் ஸ்ரீ நடராஜர், உத்தர அயனம், தட்சின அயனம் என அயனங்களிலும் திருவிழா காண்கிறார். ஆனி மாதம் திருவிழா ஆனி திருமஞ்சன விழாவாக கொண்டாடப்படுகிறது
இந்து மதத்தில் விரதங்கள் முக்கியத்துவம் பெருகின்றன. இவை மனதையும் உடலையும் தூய்மை படுத்துகிறது. பெரும்பாலும் கடவுளை போற்றிப் பாடி மந்திரங்கள் மற்றும் துதிகளை உச்சரிப்பதன் மூலமும், உணவில் கட்டுப்பட்டை கடைபிடிப்பதன் மூலமும் அனுசரிக்கப்படுகின்றன.
ஜூலை 7, ஞாயிற்றுக்கிழமை, சந்திரன் தனது ராசியான கடக ராசியில் சஞ்சரிக்க உள்ள நிலையில், ரவி புஷ்ய யோகம், சர்வார்த்த சித்தி யோகம், ஹர்ஷன யோகம் மற்றும் புஷ்ய நட்சத்திரம் ஆகிய மூன்றும் இணைந்த ஒரு சுபயோகம் உருவாக இருப்பதால் 5 ராசிகள் பெரும் பலனடைவார்கள்.
ஆஷாட நவராத்திரி 2024 ஜூலை 6ம் தேதி முதல் ஜூலை 15ம் தேதி வரை கொண்டாடப்பட இருக்கிறது. வாராகி அன்னையை வழிபாட ஆஷாட நவராத்திரி மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. இந்நிலையில், அன்னையின் அருளால் நற்பலன்களைப் பெறும் ராசிகள் எவை என்பதை தெரிந்து கொள்வோம்.
Chaturmas 2024 : 4 மாத சதுர்மாதத்தில் பகவான் ஸ்ரீ ஹரி விஷ்ணு யோக நித்திரைக்கு செல்கிறார். ஆடி மாதம் சயன ஏகாதசியில் தொடங்கி, கார்த்திகை மாத உத்தான ஏகாதசி வரை ஸ்ரீஹரி யோக நித்திரையில் இருப்பார். இந்த நான்கு மாதங்களில் கடைபிடிக்க வேண்டியவை...
கடல் மட்டத்திலிருந்து 12,756 அடி உயரத்தில் பனி லிங்கம்.. சிவன் ருத்ர தாண்டவம் ஆடிய தலம்.. அமர்நாத் கோவில் பற்றி ஆச்சரியமூட்டும் தகவல்களை இங்கு காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.