நாடாளுமன்றத்திலும் சிக்கிய அகவிலைப்படி நிலுவைத் தொகை குறித்து அரசு தரப்பில் உறுதியான பதில் அளிக்கப்படவில்லை, ஆனால் ஊழியர் அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன.
7th Pay Commission:மத்திய அரசு ஊழியர்களின் பல கொடுபனவுகள் உயர்த்தப்படவுள்ளன. இதனுடன் அவர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளில் சில கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வாய்ப்புகளும் உள்ளன.
8th Pay Commission Latest News: அகவிலைப்படியை (DA Hike) மீண்டும் ஒருமுறை உயர்த்த மத்திய அரசு (central government) திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், இந்தச் செய்திக்கு முன்னரே மற்றொரு பெரிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
No Increase In Salary For Ambani: முகேஷ் அம்பானியின் ஆண்டு சம்பளம் என்ன? ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர் RIL தலைவராக எவ்வளவு ஊதியம் பெறுகிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்
7th Pay Commission: சம்பளத்தின் ஒரு பகுதியாக அரசு ஊழியர்கள் பெறும் நிலுவைத் தொகை மற்றும் முன்பண தொகைகளுக்கு வருமான வரிச் சட்டத்தின்படி வரி விதிக்கப்படும். இருப்பினும், நீங்கள் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்தால், பிரிவு 89 இன் கீழ் நிவாரணம் பெற முடியும்.
7th Pay Commission: பணியாளர்களின் அகவிலைப்படி எவ்வளவு உயரும் என்பதை தீர்மானிக்கும் தரவு இன்று வரும். இந்த தரவின் அடிப்படையில் தான் ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு தீர்மானிக்கப்படும்.
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஏஐசிபிஐ குறியீட்டின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. ஏஐசிபிஐ குறியீடு சென்ற மாதம் மீண்டும் ஒரு உயர்வை பதிவு செய்துள்ளது.
Central Government Employees HRA Hike: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 42 சதவீதம் வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது வீட்டு வாடகை கொடுப்பனவை குறித்து அரசாங்கம் ஜாக்பாட் அறிவிப்பு வெளியிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Central Government Employees HRA Hike: தற்போது, அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 42 சதவீதம் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே தற்போது வீட்டு வாடகை கொடுப்பனவை குறித்து அரசாங்கம் ஜாக்பாட் அறிவிப்பு வெளியிடப் போவதாக கூறியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.