ஆளுநருக்கு கட்டுப்பட்டு நடக்க நான் ஒன்றும் பொம்மை அல்ல ஜனநாயகத்தின் காவலன் என பதவிப்பிரமாணம் எடுக்கும் போதே நிலைநாட்டிய தலைவர் தான் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் என தமிழ்நாடு பாடநூல் தலைவர் திண்டுக்கல் ஐ லியோனி பேசினார்.
Chennai: 'தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி (கிண்டி)க்கு ஒரு கேள்வி?' என சென்னை முழுவதும் இரவோடு இரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் ஏற்கனவே உள்ள இறுக்கமான சூழலில் இன்னும் பரபரப்பு கூடியுள்ளது.
சேலத்தில் உள்ள பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொள்ள இருக்கிறார். இந்த விழாவில் கருப்பு நிற உடைக்கு அனுமதி மறுக்கப்பட்டுவதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அரசியல் சட்ட பாதுகாப்போடு ஒரு முட்டாள், ஒரு மூடத்தனமான மனிதர் இங்கே வந்து கவர்னராக இருக்கிறார் என ஆர்.என்.ரவியை திமுக துணைப்பொதுச்செயலளார் ஆ.ராசா கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இருந்து யாரும் பீகாருக்கு வேலை தேடிச் செல்வதில்லை, பீகாரில் இருந்து தான் பல பேர் இங்கு வேலை தேடி வருகிறார்கள். ஆளுநரும் கூட பீகாரில் இருந்து தான் வந்துள்ளார் என அமைச்சர் எவ.வேலு பேசினார்.
AIADMK Sellur Raju: ஆளுநர் ஒரு மாநில கட்சியில் பிரதிநிதியாக வெளிக்காட்டுகின்ற அளவில் பேசுகிறார் என்றும் அவரின் அரசியல் கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாது என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
நீலகிரிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆளுநர் ஆர்.என் ரவி, மலை ரயிலில் தனது குடும்பத்துடன் பயணித்தார். வரும் ஜூன் 9ஆம் தேதி சென்னை திரும்புவார் என தகவல்.
Thangam Thennarasu Warns RN Ravi: ஆளுநர் பிரதமரை நோக்கி கேள்வி எழுப்புகிறாரா? என்றும் எங்களுக்கு சந்தேகம் வருகிறது. இதற்கு பாஜக தான் ஆளுநரை நோக்கி கேள்வி எழுப்ப வேண்டும் தமிழக நீதி அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.
திராவிட மாடல் என்று தமிழக முதல்வர் சொல்லும் போது ஆளுநருக்கும், ஆர்எஸ்எஸ் பிரமுகர்களுக்கும் வயிற்றெரிச்சலாக இருப்பதாக சட்டமன்ற உறுப்பினர் எழிலன் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.