நடிகர் ரஜினிகாந்த் ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரை புகழ்ந்தது தற்போதைய ஆளும் கட்சியை கொதித்தெழ வைத்துள்ளது. அதிலும் நடிகை மற்றும் ஆந்திர அமைச்சர் ரோஜா மிகவும் மோசமாக ரஜினியை சாடியுள்ளார். அதற்கு சந்திரபாபு நாயுடு பதிலடி கொடுத்துள்ளார். என்ன நடந்தது என்பதை முழுமையாக பார்க்கலாம்.
என்.டி.ராமராவின் 100-வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் சந்திரபாபு நாயுடுவை புகழ்ந்து பேசிய நடிகர் ரஜினிகாந்தை ஆந்திரப் பிரதேச சுற்றுலாத் துறை அமைச்சர் ஆர்.கே.ரோஜா கடுமையாக சாடியுள்ளார்.
ஆந்திரா மாநில முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனருமான என் டி ராமராவின் நூறாவது பிறந்தநாள் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.
'கந்தாரா' மற்றும் 'கேஜிஎஃப்' படத்தை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம், ரஜினியை வைத்து புதிய படத்தை தயாரிக்க பேச்சு வார்த்தை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
Actor Sarath Babu Hospitalized: அண்ணாமலை, முத்து உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களின் மனத்தில் நீங்கா இடம்பிடித்த நடிகர் சரத்பாபு உடல்நலக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Jailer Updater: நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடித்து வரும் ஜெயிலர் படத்தில், அவரின் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரம் குறித்து அப்படத்தில் நடித்த நடிகர் வசந்த் ரவி தெரிவித்துள்ளார்.
லோகேஷ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் 'தலைவர் 171' படத்தில் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியான நிலையில், இப்படத்திற்கு முன்னர் தெலுங்கு இயக்குனர் ஒருவரோடு ரஜினி கைகோர்க்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
விடுதலை படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. படம் பார்த்த அரசியல் தலைவர்கள் திருமாவளவன் எம்.பி, சீமான் உள்ளிட்டோர் படக்குழுவினரை பாராட்டியிருந்தனர்.
மும்பையில் நடைபெற்ற என்எம்ஏசிசி கலாசார மைய திறப்பு விழாவில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த் தனது மிகப்பெரிய கனவு குறித்து முகேஷ் அம்பானியிடம் கடிதம் மூலமாக தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.