காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ந் தேதி கன்னியாகுமரியில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கி, கடந்த ஜனவரி 30-ந் தேதி ஸ்ரீநகரில் அதை நிறைவு செய்தார்.
Rahul Gandhi: மணிப்பூர் பற்றி எரிந்துகொண்டிருக்கும் நேரத்தில், நாடாளுமன்றத்தில் சிரிப்பதும், கேலி செய்வதும் இந்தியப் பிரதமருக்குத் தகுந்ததல்ல என்று பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் பேசிய ராகுல்காந்தி, மணிப்பூரை எரித்துவிட்டீர்கள். பாரதமாதவை கொலை செய்துள்ளீர்கள் என ஆவேசமாக பேசினார். அவருக்கு பின்னர் பேசிய ஸ்மிருதி இரானி, பெண் எம்பிக்களை நோக்கி அவர் பிளையிங் கிஸ் கொடுத்தாக குற்றம்சாட்டியுள்ளார்.
மீண்டும் மக்களவை உறுப்பினராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்ட நிலையில், அவர் நாடாளுமன்றத்தில் வருகை தந்தார். மேலும், காங்கிரஸ் எம்.பி.,களுடன் மணிப்பூர் விவகாரம் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
'மோடி குடும்பப்பெயர்' கருத்து தொடர்பாக 2019 அவதூறு வழக்கில் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையை சுப்ரீம் கோர்ட் வெள்ளிக்கிழமை நிறுத்தி வைத்தது.
Rahul Gandhi Sheryln Chopra: ராகுல் காந்தியை திருமணம் செய்வதற்கு சம்மதம் என்றும் ஆனால் தனக்கென ஒரு நிபந்தனை மட்டும் இருப்பதாகவும் பாலிவுட் நடிகை ஷெர்லின் சோப்ரா தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி நாடாளுமன்றத்துக்கு திரும்புவது குறித்து காங்கிரஸ் கட்சி தீவிரமாக கோரிக்கையை வைத்துள்ளது. எந்த வேகத்தில் ராகுலுக்கு தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டதோ அதே வேகத்தில் ராகுலையும் மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.