ஆக்ஸிஜன் சப்ளை, அனைவருக்கும் இலவச தடுப்பூசி மற்றும் தடுப்பூசி விரயம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தியதாக உத்தரபிரதேச முதல்வர் அலுவலகம் ட்வீட் செய்துள்ளது.
புதுச்சேரி சட்டமன்றத்தேர்தலில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பதற்கு முன்பாகவே, நியமன சட்டமன்ற உறுப்பினர்களை மத்திய அரசு நியமித்திருக்கிறது
தமிழகம், புதுச்சேரிக்கு ஆக்சிஜன் சப்ளை செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாமாக முன்வந்து விசாரித்த வழக்கில் மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி மாநில அரசின் பதவியேற்பு விழாவில் கலந்துக் கொள்ள வந்தவர்களில் 11 பேருக்கு கோவிட் தொற்று இருந்தது உறுதியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
புதுச்சேரி மாநிலத்தின் முதல்வராக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பதவியேற்றார். அவருக்கு துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பதவி பிரமானமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான வே. நாராயணசாமி தேர்தலுக்குப் பிறகான கருத்துக்கணிப்புகள் நம்பமுடியாதவையாகவும் தவறானவையாகவும் உள்ளன என்று கூறியுள்ளார்.
புதுச்சேரியிலும் ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் டீக்கடைகள், உணவகங்களில் பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி செய்யப்பட்டு உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் கர்நாடகா எல்லையை ஒட்டிய இந்த தொகுதியில் உள்ளது தளி (தனி) சட்டமன்ற தொகுதி. இந்தத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாஜகவும், திமுக கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட்டும் களம் இறங்கி உள்ளன.
தமிழகத்தில் தேர்தல் பரபரப்பான கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் பிரசாரங்களும் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. வாட்ஸ்அப் மூலம் தேர்தல் பரப்புரை செய்வது தொடர்பாக மெட்ராஸ் நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தின் பதிலை கோரியுள்ளது.
Puducherry Elections 2021: மார்ச் 30 ஆம் தேதி புதுச்சேரியில் நடைபெறும் தேர்தல் பேரணியில் பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார். ஏற்கனவே பிப்ரவரி 25 அன்று புதுச்சேரியில் நடந்த பேரணியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.