Parenting Tips In Tamil: காலையில் குழந்தைகளை எழுப்பி பள்ளிக்கு அனுப்புவது சிரமமாக இருக்கிறதா? இதை சரிசெய்ய இங்கு இருக்கும் சிம்பிள் டிப்ஸை தெரிந்து கொள்ளுங்கள்.
Tips to Increase the Height of Your Children: உங்கள் குழந்தைகளின் உயரம் அதிகரிக்கவில்லை என்றால், கவலை வேண்டாம். உங்கள் குழந்தைகளின் உயரத்தை அதிகரிக்க 5 இயற்கை வழிகளை அறிந்து கொள்ளலாம்.
Parenting Tips Tamil: பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தையை பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். தங்கள் குழந்தைக்கு துயரம் கொடுக்கும் எந்த விஷயத்தையும் எப்படியாவது அவர்களின் வாழ்க்கையில் இருந்து தூக்கி விட வேண்டும் என்று போராடுவர்.
உங்கள் குழந்தைகள் சிறு வயதிலேயே உடல் பருமன் அடையாமல், ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும் என விரும்புகிறீர்களா... அப்படியென்றால், துரித உணவுகளை விடுத்து நல்ல உணவுகளை தொடர்ந்து சாப்பிட அவர்களை பழக்கப்படுத்துவது எப்படி என்பது குறித்து இப்புகைப்படத்தொகுப்பில் காணலாம்.
நாம் வழக்கமாக நமது ஆடைகளை சுத்தம் செய்வதை போல குழந்தைகளின் மென்மையான பொம்மைகளையும் கழுவ வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் குழந்தைகளுக்கு ரைனிடிஸ் ஏற்படலாம்..!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.