நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் அமைக்கப்பட்ட மேடையில் உரையாற்றினார் பிரதமர் மோடி. தனது உரையில் பிரதமர் ஒளவையார், பாரதியார் பாடல்களை மேற்கோள் காட்டினார்.
பெற்றோர் இறந்த பின்னர் குடும்ப ஓய்வூதியத்தின் இரண்டு தவணைகளை திரும்பப் பெற அவரின் குழந்தைக்கு உரிமை உள்ள தொகை குறித்து ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை (DOPPW) தெளிவுபடுத்தியுள்ளது.
மெய்நிகர் கூட்டத்தில் தலைவர்களுக்கிடையில் உரையாற்றிய பிரதமர், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் எப்போது வேண்டுமானாலும் விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமரை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று கூறினார்.
இந்த சம்பவத்தை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். தூதரகம் மற்றும் இஸ்ரேலிய தூதர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும் என்றார் எஸ்.ஜெய்ஷங்கர்.
டெல்லி குண்டுவெடிப்பு குறித்து டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு விசாரித்து வருவதாகவும், பீதியை பரப்புவதற்காக சில விஷமிகள் செய்த செயலாக இது இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் பரிந்துரைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Kisan Andolanக்கு மத்தியில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறுகையில், தற்போது இந்த சட்டங்களை அமல்படுத்துவது நாட்டின் உச்ச நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi), குடியரசு தினத்தன்று (Republic Day) சஃபாக்களைக் கட்டும் பாரம்பரியத்தை வைத்து இந்த முறை சிறப்பு தலைப்பாகை அணிந்துள்ளார்.
ஜனவரி 23 அன்று, கொல்கத்தாவில் உள்ள விக்டோரியா மெமோரியலில் இருந்து நேதாஜியின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் துவங்கும். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குவார்.
தமிழக முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடியுடன் அவரது இல்லத்தில் 30 நிமிடங்கள் உரையாடினார். திங்கள்கிழமை மாலை உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் முதல்வர் பழனிசாமி சந்தித்தார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தும் பணியை ஒரு தவமாய் நினைத்து பணியாற்றி வந்த டாக்டர் வி. சாந்தாவின் மறைவுக்கு பல்வேறு தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
புதிய ஆண்டில், ரயில்வே பயணிகளுக்கு இந்திய ரயில்வே ஒரு பெரிய பரிசை வழங்கியுள்ளது. நீங்கள் குஜராத்தை, குறிப்பாக, ஒருமைப்பாட்டு சிலையை பார்வையிட திட்டமிட்டுள்ளீர்கள் என்றால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. புதிய ஆண்டில், ஒருமைப்பாட்டு சிலையை நீங்கள் ரயிலின் மூலம் நேரடியாகக் காண முடியும். சுற்றுலா மற்றும் பல்வேறு இடங்களுக்கு இடையிலான சிறந்த இணைப்பை அதிகரிக்க, தபோய்-சந்தோட்-கெவாடியா ரயில் பாதை 17.01.2021 ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.