நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் பாலம் கட்டுமானப் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள், பள்ளிப்பாளையம் காவல் நிலையத்தில் வாக்குவாதம் நடத்தினர். அதன் பின்னணி குறித்து இங்கு காணலாம்.
FIFA World Cup Qatar 2022: நாமக்கல்லில் இருந்து கத்தாருக்கு 50 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது மூன்று மடங்கு அதிகமாக 1.50 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும், திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதியின் எம்எல்ஏ-வுமாக இருக்கும் ஈஸ்வரன், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் நடத்தும் கூட்டங்களில் தவறாமல் கலந்துகொள்கிறார்.
நாமக்கல் அருகே வழிப்பறி சம்பவத்தில் ஈடுப்பட்டவர்களை போலீசார் சிறையில் அடைத்தனர். இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அரசு மாதிரி பள்ளியில் மழைநீர் சூழ்ந்து பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் அங்கு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல்லில் செங்கல் சூளைகள், ஸ்பின்னிங் மில்களில் பணிபுரிந்த குழந்தை தொழிலாளர்கள் 29 பேர் மீட்பு. குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தினால் அபராதம் விதிக்கப்படும் என கடும் எச்சரிக்கை.
Court Or School ? : பழங்காலப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே அரசு அலுவலக கட்டிடங்களுக்கு பள்ளியின் நிலங்கள் கொடுக்கப்பட்டதை அடுத்து தற்போது நீதிமன்றம் கட்டுவதற்காகவும் இடத்தைக் கேட்டால் ?
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் நடைபெறும் வல்வில் ஓரி விழாவில் செம்மேட்டில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்க புதிய திராவிட கழகம் கட்சியினர் நாமக்கல்லில் இருந்து 20க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஊர்வலமாக சேந்தமங்கலம் வழியாக கொல்லிமலைக்கு சென்றனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே 2000 ரூபாய் கூலிப் பணம் தர மறுத்தவரின் தாயை உறவினர் ஒருவர் கட்டையால் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.