Girl Death By Eating Shawarma: நாமக்கல்லில் தனியார் உணவகத்தில் ஷவர்மா உள்ளிட்ட துரித உணவுகளை சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் அருகே அக்ரஹாரம் சாலையில் சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து 3 பேர் மீது மோதி உணவகத்திற்குள் புகுந்து விபத்துக்குள்ளான பதைப்பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் அருகே தகாத உறவை கண்டித்ததால், காதலனுடன் இணைத்து கணவனை அடித்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சிக்கியது எப்படி? இந்த குற்ற சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை காணலாம்.
நாமக்கல்லில் இளம் பெண்கள் உள்ளிட்டோரை ஆபாசமாக சித்தரித்து சமூகவலைதளங்களில் இளைஞர் ஒருவர் வெளியிட்ட புகைப்படங்களால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளியில் காலை உணவு அருந்திய 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.