இந்திய அணியில் ‘கேப்டன் கூல்’ என அழைக்கப்படும் எம்.எஸ்.தோனிக்கு இன்று பிறந்தநாள். இவர் எப்போதும் அமைதியின் சுவரூபமாக விளங்குவது எப்படி? இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Yoga Therapy for Mental Health: உடலை பிட் ஆக வைத்திருக்க சில பயிற்சிகள் தேவைப்படுவது போல, மன ஆரோக்கியத்திற்கும் பயிற்சிகள் தேவை. உங்கள் குறிக்கோளை அடைய தடையாக இருக்கும் அனைத்தையும் நீக்க யோகா உளவியல் வழி வகுக்கும்.
உணவின் மணத்தை கூட்டி சுவையை அதிகரிக்கும் பிரியாணி இலை, உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது. இதன் தனித்துவமான வாசனை சமையலுக்கு மற்றொரு பரிமாணத்தை சேர்க்கிறது.
Benefits of Kissing: காதல், அன்பு போன்ற வார்த்தைகளால் விவரிக்க முடியாத உணர்வுகளை நமது அன்புக்குரியோரிடம் நாம் முத்தத்தின் மூலம் வெளிப்படுத்துகிறோம். முத்தத்தால் அன்பை வெளிபடுவதுடன் வேறு சில மாற்றங்களும் நிகழ்வதாக சில ஆராய்ச்சிகள் தெரிவித்துள்னர்.
துத்தநாக குறைபாடு என்பது மரபணு கோளாறுகள், அசாதாரண வளர்ச்சி, மன ஆரோக்கிய பாதிப்பு, ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்குமே கருவுறுதல் பிரச்சனைகள் போன்ற கண் பார்வை குறைபாடு போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
Cooking Improves Mental Health: வீட்டில் நீங்களே சமைத்து சாப்பிடுவதன் மூலம் சத்தான உணவுகள் உண்பது ஒருபக்கம் இருந்தாலும், உங்களின் மனநிலையில் கிடைக்கும் நன்மைகள் அதிகம் என கூறப்படுகிறது.
Home Remedies: எலுமிச்சை இலைகள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இவற்றில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. எனவே அதன் நன்மைகள் என்னவென்று அறிந்துக்கொள்வோம்.
காலையில் எழுந்ததும் பச்சைப் புல்லில் வெறுங்காலுடன் நடப்பது ஆரோக்கியத்திற்கு வியக்கத்தக்க அளவில் மிகவும் நன்மை பயக்கும். அதன் நன்மைகளை அறிந்தால், நீங்களும் இந்த பழக்கத்தை கடைப்பிடிப்பீர்கள்.
வாழைப்பழம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். பொதுவாக நாம் அனைவரும் வாழைப்பழத்தை சாப்பிட்டுவிட்டு, தோலை தூக்கி எறிவோம். ஆனால் அதன் பலன்கள் தெரிந்தால் தோலை வீசி எறிவதை நிறுத்திவிடுவீர்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.