மதுரையில் நடைபெற்று வரும் புத்தக திருவிழாவை காண வந்த பள்ளி மாணவர்கள், சுமார் 1மணி நேரம் வரை கடுமையான வெயிலில் காத்திருந்து புத்தக கண்காட்சியை பார்வையிட்டனர்.
தமிழ்நாட்டில் உள்ள கோவில்கள் மற்றும் சிலைகள் பண்டைய கால கட்டிடக்கலையை எடுத்துக்காட்டுகின்றன. தமிழ்நாட்டில் பார்க்க வேண்டிய சுற்றுலா தளங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழகத்தில் செயல்பட்டு வருகின்ற நிறுவனங்களில் தான் ஒப்பந்தம் செய்துள்ளார்களே தவிர புதிதாக இந்த நிறுவனத்துடனும் ஒப்பந்தம் செய்யவில்லை - எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பேட்டி.
இந்தியாவில் தமிழ்நாடு முக்கியமான மாநிலமாக உள்ளது. பல செழுமையான கலாச்சாரம், வரலாறு, இயற்கை அழகை கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் பின்வரும் இடங்களுக்கு மறக்காம சுற்றுலா போங்க.
Thangalaan Actress Malavika Mohanan Favourite Food In Madurai : தங்கலான் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகள் நடைப்பெற்று வருகிறது. மதுரையில் நடந்த விழாவில் கலந்து கொண்ட மாளவிகா மோகனன், தனக்கு அங்கு பிடித்த உணவு குறித்து பகிர்ந்து கொண்டார்.
ஒன்றிய அரசு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மட்டும் ஜப்பான் நிதி என அறிவித்த நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.
மதுரை, திருச்சி, ஈரோடு மற்றும் சேலம் ஆகிய பகுதிகளில் புஸ்ஸி ஆனந்த் மாநாடு நடத்துவதற்கான சூழல் உள்ள இடங்களை பார்த்து வருகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
கட்சி இணைப்பதற்கான அடிப்படை வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது விரைவில் நடக்கும். 2026 பொது தேர்தலுக்கு முன்பாகவே அதிமுக இணைப்பு உறுதியாகி நடந்துவிடும் - ஓபிஎஸ்.
கணவன் மீது கொதிக்கும் எண்ணையை ஊற்றிய மனைவி, சப்பாத்தி கட்டையால் அடித்து கொலை செய்த மனைவி என மதுரையில் அடுத்தடுத்து சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. இந்த கொடூர சம்பவத்தின் பின்னணி என்ன?
செங்கோலுடைய குறியீடு இரண்டு விதத்தைக் குறிக்கிறது ஒன்று மன்னராட்சி மற்றொன்று அறம் நேர்மை. அறம், நேர்மை பற்றி பேச பாஜகவிற்கு என்ன தகுதி உள்ளது. - சு.வெங்கடேசன் கேள்வி.
மதுரை மற்றும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் அமையவுள்ள நிலையில், அதற்கான நிதியைக் கடனாக வழங்கும் பன்னாட்டு ஆசிய முதலீட்டு வங்கியின் பிரதிநிதிகள் நாளை நேரில் கள ஆய்வு செய்ய உள்ளனர்.
கறிக்கடையில் வெட்டிய ஆட்டுக்கறியை நாய் கவ்விக்கொண்டு சென்றதையடுத்து, நாயிடம் இருந்து அதை பறித்து மீண்டும் கடைக்கு கொண்டுவந்த உரிமையாளரின் சிசிடிவி காட்சிகள் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் நடைபெற்ற திரை இசை சக்கரவர்த்தி டி ஆர் மகாலிங்கத்தின் நூற்றாண்டு விழாவில் பிரபல பின்னணி பாடகி சுசிலா, நடிகர் நாசர் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பங்கேற்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.