மதுரை கள்ளிக்குடி காவல் நிலையத்தில் தாய், தந்தையை இழந்த கர்ப்பிணிப் பெண்ணுக்குக் காவலர்கள் நடத்திய வளைகாப்பு நிகழ்ச்சி பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலூர் அருகே 5 வயது சிறுமியை கிணற்றில் தள்ளி கொலை செய்து விட்டு நாடகமாடிய தாய் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது இரண்டு காதலர்களும் பிடிபட்டுள்ளனர். உண்மை வெளியே வந்தது எப்படி? காதல் புறாக்கள் சிக்கியதன் பின்னணி என்ன?
RB Udayakumar Press Meet AT Madurai: தேர்தல் அறிக்கையில் சொன்ன 10,000 கோடியில் பெரிய ஏரி, குளங்கள் பாதுகாப்பு சிறப்பு திட்டம் எப்போது செயல்படுத்தப்படும்? சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி!
Heavy Rain In Madurai: மதுரையில் கடந்த இரண்டு நாள்களாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையிலும், அடுத்து கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையிலும் வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எம்எஸ்வி உயிராக இருந்திருக்கிறார், கண்ணதாசன் தமிழ் வழியாக உடலாக இருந்திருக்கிறார். உடலும் உயிரும் கூடி இயங்கியதால் தான் இலக்கியம் என்கிற குழந்தை பிறந்திருக்கிறது - வைரமுத்து.
Azhagar Kovil Temporary Hundiyal Collection: மதுரை சித்திரை திருவிழாவிற்காக கள்ளழகருடன் மதுரை கொண்டுச் செல்லப்பட்ட தற்காலிக தள்ளு உண்டியல் இன்று திறக்கப்பட்டது. அதில் கிடைக்கப்பெற்ற காணிக்கை குறித்த விவரங்களை இதில் காணலாம்.
மதுரை என்றாலே நன்றி மறவா மக்கள் பாசக்காரங்க என்பதற்கு உதாரணமாக மதுரை சூர்யாநகரை சேர்ந்த முன்னாள் மாணவர் ஆசிரியர்களை வீட்டிற்கே அழைத்து வந்து விருந்து கொடுத்துள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், வன்கொடுமைகளுக்கு எதிராக அக்கட்சியின் மாவட்ட செயலாளர் அரச முத்துபாண்டியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.