முதன்மை கடவுளான விநாயக பெருமானை உங்கள் ராசிப்படி வழிபடும்போது, நீங்கள் நினைத்த காரியங்கள் எல்லாம் நிறைவேறும். ஒவ்வொரு ராசியும் விநாயகர் பெருமானை எப்படி வழிபட வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
Lokesh Kanagaraj Salary for Thalaivar 171: தமிழ் திரையுலக இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தலைவர் 171 படத்தை இயக்க உள்ளார். அவர் இப்படத்தை இயக்க வாங்கியுள்ள சம்பளம் எவ்வளவு தெரியுமா..?
Leo Movie Update: லியோ படத்தில் இருந்து ஒரு காட்சியை கூட நீக்காமல் படத்தை லண்டனில் வெளியிட இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். இது பலருக்கும் ஆச்சர்யமாக உள்ளது.
கன்னி ராசியில் சூரியன் செவ்வாய் சேர்க்கையால் 3 ராசிகளுக்கு வெளிநாட்டு தொழிலில் இனி ஜாக்பாட் அடிக்கப்போகிறது. அவர்கள் பிஸ்னஸ் இப்போது இருப்பதைவிட அடுத்தக்கட்டத்துக்கு செல்லும்.
விஜய் மக்கள் இயக்கத்தின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நடிகர் விஜய்யை தளபதி என்று அழைக்க வேண்டும் என்று கூறி அட்வைஸ் செய்துள்ள சம்பவம் நெட்டிசன்களின் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.
Budhaditya Raja Yogam: அக்டோபர் 1-ம் தேதியன்று, புதன் கன்னி ராசியில் சஞ்சரிப்பதால் சூரியனுடன் ஒரே வீட்டில் தங்கியிருப்பார். புதனும், ஆதித்யனும் ஒரே வீட்டில் இருக்கும்போது புதாதித்ய யோகம் உருவாகும்.
சனி பகவான் மீது அனைவருக்கும் ஒருவித பயம் உள்ளது. ஏனெனில் சனி எப்போதும் நல்ல மற்றும் கெட்ட செயல்களுக்கு தகுந்த பலன்களை தருகிறார். சனி பகவான் கெட்ட செயல்களுக்கு கோபப்படுவார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் நடைபெறு வருகிறது.
Vakra Guru 2023: இன்னும் இரண்டு நாட்களில், அதாவது செப்டம்பர் 4 ஆம் தேதி குரு பகவான் வக்ர நிலையில் தனது பயணத்தை தொடர்வார். இதனால், சில ராசிகளுக்கு சிக்கல் என்றால், சிலருக்கு பெரும் கவலை ஏற்படும்.
Actor Vijay Denzel Washington: ஹாலிவுட் நடிகர் டென்சல் வாஷிங்டனை திரையில் பார்த்ததும் ஆர்பரித்து கொண்டாடும் விஜய்யின் புகைப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார்.
Leo Movie Update: லியா படத்தில் ஏற்கெனவே பல்வேறு திரை நட்சத்திரங்கள் நடித்துள்ள நிலையில், அதில் த்ரிஷா, பிரியா ஆனந்த் மட்டுமின்றி பிரபல நடிகை ஒருவரும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.