Leo Day 8 Box Office Collections: லியோ திரைப்படம் வெளியான முதல் வார முடிவில் இப்படம் உலகளவில் 461+ கோடிகள் வசூல் செய்திருக்கிறது என இப்படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் தனது சமூக வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
Leo OTT Release date: லியோ படத்தின் OTT வெளியீட்டு தேதி குறித்து தகவல் வெளியாகி உள்ளன. தளபதி விஜய் நடித்துள்ள இப்படம் தற்போது வசூலை வாரி குவித்து வருகிறது.
Leo Day 6 Box Office Collections: ஆறாவது நாளான நேற்று தமிழகத்தில் ரூ21.50 கோடியும், கேரளாவில் 5 கோடியும், கர்நாடகாவில் 3.50 கோடி வசூலை அள்ளி உள்ளது லியோ திரைப்படம்.
Leo Day 5 Box Office Collections: லியோ திரைப்படம் முதலில் நாளில் 130 கோடி வசூலித்திருந்த நிலையில் தற்போது ஐந்தாம் நாள் வசூல் நிலவரம் குறித்து தகவல் வந்துள்ளது.
லியோ படத்தில் வனிதாவின் மகன் இடம்பெற்றுள்ள சுவாரசியமான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. நடிகை வனிதா விஜயகுமாரின் மகன் ஸ்ரீ ஹரியின் புகைப்படம் இடம்பெற்றுள்ள காட்சியின் போட்டோ வைரலாகி வருகிறது.
லியோ படத்தின் முதல் நாள் வசூல் 148.5 கோடி ரூபாய் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜவான் படத்தின் முதல் நாள் வசூலையே இந்தப் படம் பின்தள்ளியுள்ளது. தற்போது படம் 1000 கோடி ரூபாய் வசூலைப் பெறுமா என்பதை பார்க்கலாம்.
ஆலப்புழாவைச் சேர்ந்த ஓவியர் ராஜீவ் பீதாம்பரம் என்பவர் தனது குடும்பத்தினருடன் லியோ படத்திற்கான கட் அவுட்களை உருவாக்கி ஆற்றில் மிதக்க விட்டு தனது அன்பை வெளிப்படுத்தினர்.
Leo Ticket Price In Chennai: மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள லியோ படத்தின் டிக்கெட்டை அதிக விலைக்கு விற்பனை செய்த நபர்களை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைந்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.