கரூர் மாவட்டம் வாங்கல் அருகே உள்ள ஓடையூர் பகுதியில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கணவன் மனைவி கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர். என்ன நடந்தது என்பதை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
அண்ணாமலை காவல்துறையில் பணிபுரிந்த போது நிறைய கிரிமினல்களை பார்த்திருப்பார். எனவே இப்போதும் கிரிமினல் போலவே யோசிக்கிறார் என இயக்குநர் அமீர் பேசியுள்ளார்.
கரூர் மாவட்டம், வெங்கமேட்டில் காலையில் கடையில் காய்கறி வாங்கி கொண்டு, தெருவில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுக்கும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது
கரூரில் பைனான்சியரை ஏமாற்றி பணம் மற்றும் நகைகளை எடுத்துக் கொண்டு தலைமறைவான கல்யாண ராணி பொன் தேவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் மோசடி பேர்வழி என்பது தெரியவந்துள்ளது.
Senthil Balaji: தமிழகத்தில் உள்ள மொத்த டாஸ்மாக் கடைகளில் 11% கடைகளை மூட அரசு நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக கரூரில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி அளித்துள்ளார்.
கரூர் மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த பள்ளி மாணவிகள் 4 பேரின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கரூரில் இருந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பப்பட்ட பிளாஸ்டிக் பெட் பாட்டில்கள் கொண்டு மறுசுழற்சி முறையில் தயாரிக்கப்பட்ட ஜாக்கெட் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
PM Modi Blue Jacket: கரூரில் இருந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பப்பட்ட பிளாஸ்டிக் பெட் பாட்டில்கள் கொண்டு மறுசுழற்சி முறையில் தயாரிக்கப்பட்ட ஜாக்கெட் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கரூரை அடுத்த வேலுச்சாமிபுரம் பகுதியில், மாவட்ட அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளரான சிவராஜ் நேற்று இரவு சுமார் 8 மணி அளவில், இருசக்கர வாகனத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த போது, மர்ம நபர் சிலரால் காரில் கடத்தப்பட்டார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.