சந்திராயன் மற்றும் லூனாவுக்கும் இடையே எந்த போட்டியும் இல்லை என இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் சந்திராயன் 4 நிலவில் இறங்கி அங்கு கிடைக்கும் பொருட்களை பத்திரமாக பூமிக்கு எடுத்து வரும் வகையிலும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினார்.
Chandrayaan-3 Vikram Lander: சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து பிரிந்து டீபூஸ்டிங் செயல்முறையை வெற்றிகரமாக முடித்த விக்ரம் லேண்டரின் அடுத்த கட்ட செயல்பாடு என்ன என்பதை இங்கு தெரிந்துகொள்ளலாம்.
Chandrayan-3: சந்திரயான்-3 தனது இறுதி இலக்கை நோக்கி பயணித்து வருகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திரயான்-3 இன் டீபூஸ்டிங் செயல்முறையை வெற்றிகரமாக செய்து முடித்தது.
நிலவின் தென் பகுதிக்கு இந்தியாவின் இஸ்ரோ நிறுவனம் அனுப்பிய சந்திரயான்-3 விண்கலமும், ரஷ்யாவின் லூனா-25 விண்கலமும் நேருக்கு நேர் சந்திக்க வாய்ப்புள்ளதா, அதன் சாத்தியக்கூறுகள் என்ன என்பது குறித்து இத்தொகுப்பில் விரிவாக காணலாம்.
சந்திரயான்-3 விண்கலம் நிலவுக்கு மிக அருகில் பயணித்து வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. நான்காவது முறையாக நிலவின் சுற்றுப்பாதையின் உயரம் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சந்திரயான் 3 இன்னும் நில தினங்களில் நிலவில் தரையிரங்க உள்ளது. இந்நிலையில், சந்திரயான் 3 சந்திக்க உள்ள சவால்கள் என்ன? நிலவில் அது தரையிரங்க உள்ள பகுதி எப்படிப்பட்டது? போன்ற பல தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்.
Aditya-L1:Indian observatory: ஆதித்யா எல்1 திட்டம் மூலம் சூரியனை ஆராய முயற்சித்து வருகிறது இஸ்ரோ... பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரமான சூரியனை ஆராய்வதன் மூலம் பிரபஞ்சத்தைப் பற்றிய கூடுதல் தகவல்களை அறிய முடியும்.
இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலத்திற்கு போட்டியாக லூனா-25 என்ற விண்கலத்தை ரஷ்யா இன்று (ஆக. 11) விண்ணில் செலுத்தியுள்ளது. இதில், எது முதலில் நிலவின் தென் துருவத்தை எட்டும் என்பதை இதில் தெரிந்துகொள்ளலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.