Malaysia Landslide : மலேசியாவில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் சுமார் 50க்கும் மேற்பட்டோரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், பலி எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவில் நடைபெற்ற அழகி போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பிளாரன்ஸ் ஹெலன் நளினி "Ms.International World People's Choice Winner 2022" என்ற பட்டத்தை வென்று அசத்தியுள்ளார்.
தென் கொரிய மற்றும் அமெரிக்க திரைப்படங்களைப் பார்த்ததற்காக இரண்டு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு வட கொரியா மரண தண்டனையை நிறைவேற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.
'தேடப்படும் குற்றவாளிகள்' பட்டியலில் தன்னுடைய பெயர் இல்லை என போலீசாரின் பேஸ்புக்கில் கமெண்ட் செய்தவரிடம், 'நீ அங்கேய இரு, வந்துட்டுருக்கோம்' என்ற பாணியில் போலீசார் பதிலளித்த கமெண்ட் பலரையும் ஈர்த்துள்ளது.
7 மாதங்களில் சுமார் 63 கிலோ உடல் எடையை குறைத்தது குறித்து, அயர்லாந்தை சேர்ந்த பிரையன் என்பவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
Brazil School Shooting : பிரேசிலில் 16 வயதான சிறுவன், செமி- ஆட்டோமேட்டிக் ரக துப்பாக்கியை கொண்டு பள்ளிகளில் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளான். இதன் வீடியோவும் தற்போது பரவாகி வருகிறது.
அமெரிக்காவில் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருந்த ஒருவர் ஆடையின்றி, யார் என்றே தெரியாத பெண்ணின் படுக்கையில் இருந்ததை அடுத்து போலீசாரால் கைதுசெய்யப்பட்டார்.
பின்க் நிறத்தில் இருக்கும் வாசல் கதவை, வெள்ளை நிறத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் இல்லையென்றால் ரூ. 19 லட்சம் அபராதமாக விதிக்கப்படும் என ஸ்காட்லாந்தின் நகர சபை, பெண் ஒருவருக்கு உத்தரவிட்டுள்ளது.
தென்கொரியாவில் நேற்றிரவு 151 பேர் உயிரிழந்த நிலையில், அதேபோன்று சமீபத்தில் பல்வேறு இடங்களில், கூட்டநெரிசலால் நூற்றுக்கணக்காணோர் உயிரிழந்த சம்பவங்களின் தொகுப்பு.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.