ரயில் பயணி ஒருவரின் டிக்கெட்டில் இடம்பெற்றிருந்த வாசகம் அவரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், அந்த டிக்கெட்டின் புகைப்படம் தற்போது வைராலகி வருகிறது.
அமெரிக்காவில் கார் ஒன்றில், பர்கர் சாப்பிட்டுக்கொண்டிருந்த இளைஞரை நோக்கி காவலர் பலமுறை துப்பாக்கிச்சூடு நடத்திய அதிர்ச்சி வீடியோ வைரலானதை அடுத்து, அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
சீனா சமீபத்தில் தனிநபர் தகவல் பாதுகாப்புச் சட்டத்தை இயற்றியது, இது எந்த தகவலை நிறுவனங்கள் சேகரிக்கலாம் மற்றும் அவற்றை எவ்வாறு சேமிக்கலாம் என்பதை அமைக்கிறது.
உலகின் அனைத்து பகுதிகளிலும், அங்கு வாழும் மக்கள் அங்கிருக்கும் சட்டங்களை கடைபிடிக்க வேண்டும். உங்கள் சொந்த ஊரில் வசிக்க உடலின் ஒரு பகுதியை அகற்ற வேண்டியிருந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.
விந்தையான நிபந்தனை கொண்ட அந்த கிராமத்தின் பெயர் 'வில்லா லாஸ் எஸ்ட்ரெல்லாஸ்' (Villa las estrellas ). இந்த கிராமம் அண்டார்டிகா கண்டத்தில் உள்ளது. இந்த கிராமத்தில் பெரிய அளவில் வசதிகள் இல்லை என்றாலும், கடைகள், வங்கிகள், பள்ளிகள், சிறிய தபால் நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகள் உள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.