Instagram மற்றும் Facebook -ல் உங்கள் தனிப்பட்ட தகவலைப் பாதுகாப்பாக வைக்க ஒரு ஸ்மார்ட் வழி இருக்கிறது. இதனை நீங்கள் பின்பற்றினால், உங்களின் பிரைவசியை பாதுகாக்கலாம்.
Virat Kohli Viral Photo: விராட் கோலி மூக்கில் பிளாஸ்திரியுடனும், முகத்தில் சிறு சிறு காயங்களுடனும் இருப்பது போன்ற புகைப்படத்தை இன்ஸ்டாவில் ஸ்டோரியாக வைத்துள்ளார். இதுகுறித்து இதில் முழுமையாக காணலாம்.
Instagram Reels: இன்ஸ்டாகிராம் ரீல்ஸை இனி எளிமையாக உங்கள் மொபைலுக்கே நேரடியாக பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதியை அந்த தளம் தற்போது உலகின் அனைத்து பகுதியினருக்கும் வழங்கி உள்ளது.
பபிள்கம், சூயிங்கம் என்றாலே குழந்தைகள் மட்டுமல்ல இளம் வயதினர் முதல் பெரியவர்களும் இதனிடம் ஈர்க்கப்பட்டுள்ளனர். வாய் புத்துணர்ச்சிக்காக பெரியவர்கள் சூயிங்கம் மெல்லும் பழக்கத்தை கடைபிடிக்கின்றனர்.
Tomato Sauce Viral Video: தக்காளி சாஸ் தயாரிக்க நல்ல தரமான தக்காளி பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Noodles Viral Video: நூடுல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ நூடுல்ஸ் செய்யும் செயல்முறையை எடுத்துக்காட்டுகிறது.
Noodles Viral Video: நூடுல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ நூடுல்ஸ் செய்யும் செயல்முறையை எடுத்துக்காட்டுகிறது.
Brown Bread Viral Video: பிரவுன் பிரட் தயாரிக்கப்படும் செயல்முறையை வீடியோ காட்டுகிறது. பிரவுன் பிரட் ஆரோக்கியமானது என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் ஒருமுறை இந்த வீடியோவை மட்டும் பாருங்கள்.. வியர்ந்து போய்விடுவீர்கள்.
Chocolate Ice Creams Viral Video: சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ இணையத்தை முற்றிலும் வெறுப்படையச் செய்துள்ளது. ஐஸ்கிரீம் தொழிற்சாலையில் ஒரு நபர் சாக்லேட்டில் எண்ணெயைச் சேர்ப்பதை காணலாம்.
Manchurian Viral Video: 500 கிலோ எடையுள்ள மஞ்சூரியன் தயாரிக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த வீடியோ கண்ட உணவுப் பிரியர்களை பதற வைத்துள்ளது.
Yashika Aannand: பிரபல நடிகை யாஷிகா ஆனந்த், தன்னுடை புகைப்படங்கள் சிலவற்றை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.