சமூக ஊடக உலகில் நமக்கு கிடைக்கும் பொக்கிஷங்கள் ஏராளம். இதில் நீங்கள் பல அரிய வீடியோக்களைப் காணலாம். இந்த வீடியோக்களில் சில நமக்கு ஆச்சர்யத்தை அளிப்பவையாக இருக்கும். சில அச்சத்தை கொடுப்பவையாக இருக்கும்.
ஏசி வசதி கொண்ட கார், பஸ் ஆகியவற்றை நம்மில் பலர் பார்த்திருப்போம். ஆனால், தற்போது வைரலாகி வரும் வீடியோவில், தென்னிந்தியாவின் தெலுங்கானாவின் தலைநகரான ஹைதராபாத் தெருக்களில் ஏசி வசதி கொண்ட ஆட்டோவைக் காணலாம்.
Instagram vs X -MS Dhoni: நான் ஏன் அங்கு இருக்க வேண்டும்?'' எ,.எஸ் தோனி ஏன் எக்ஸ் (X) தளத்தை விட இன்ஸ்டாகிராமை அதிகம் விரும்புகிறார் என்பதை குறித்து அவர் கூறியுள்ளார்.
World Bizarre News: நீண்ட நாளாக தலைமறைவாக இருந்த 23 வயதான மாடல் அழகியின் இன்ஸ்டாகிராம் பதிவை பார்த்து, அவரின் இருப்பிடத்தை கண்டுபிடித்து தாக்குதல்காரர்கள் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளனர்.
Instagram: இன்ஸ்டாகிராமில் போஸ்ட்களை மொத்தமாக நீக்க வேண்டும் என்றால் அதற்கான ஆப்சன் இருக்கிறது. இதுவரை தெரியாமல் இருந்தால், ஒரேநேரத்தில் மொத்த போஸ்ட்களையும் நீக்குவது எப்படி என தெரிந்து கொள்வோம்.
Noodles Viral Video: நூடுல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ நூடுல்ஸ் செய்யும் செயல்முறையை எடுத்துக்காட்டுகிறது.
Chocolate Ice Creams Viral Video: சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ இணையத்தை முற்றிலும் வெறுப்படையச் செய்துள்ளது. ஐஸ்கிரீம் தொழிற்சாலையில் ஒரு நபர் சாக்லேட்டில் எண்ணெயைச் சேர்ப்பதை காணலாம்.
Facebook Instagram Outage: உலகம் முழுவதும் மெட்டா நிறுவனத்தின் முக்கிய தளங்களான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் முடங்கி உள்ளது. இதுகுறித்து விரிவாக காணலாம்.
Pat Cummins Instagram Viral: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த புகைப்படத்தில் இந்தியர் ஒருவர் போட்ட கமெண்ட்டும், அதற்கு கம்மின்ஸின் பதிலும் தற்போது வைரலாகி வருகிறது.
விஜய் நடிப்பில், அனிருத் இசையமைப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் இடம்பெற்ற அரபி குத்து பாடலுக்கு நடனமாடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக நடிகை கிருத்தி ஷெட்டி வெளியிட்டுள்ளார்.
Instagram New Sleep Reminder: இரவு பகல் பார்க்காமல் அதிக நேரம் ரீல்ஸ் பார்ப்பவரா நீங்கள், உங்களை கருத்தில்கொண்டு இன்ஸ்டாகிராம் தற்போது புதிய அம்சம் ஒன்றை கொண்டுவந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.