ஐஆர்சிடிசி வெளியிட்ட அறிவிப்பின்படி, இனி ஐஆர்சிடிசி பேமண்ட் கேட்வே மூலம் பணம் செலுத்தும்போது, எந்தவிதமான தடங்களும் இல்லாமல் நமக்கு உடனடியாக டிக்கெட் ஒதுக்கப்பட்டுவிடும்.
IRCTC's new i-Pay payment gateway: ன்ஃபார்ம் டிக்கெட் அல்லாமல் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் என்றால், டிக்கெட் கன்ஃபார்ம் ஆன பின்னர் மட்டுமே உங்கள் கணக்கிலிருந்து, பணத்தை கழிக்கும் வசதி IRCTCயின் ஐபே என்னும் பேமெண்ட் கேட்வேயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Indian Railway Rules: சில நேரங்களில் ரயில் பயணிகளின் டிக்கெட் உறுதி ஆகாமல் அவர்களுக்கு RAC பிரிவில் டிக்கெட் உறுதி செய்யப்படுகின்றன. அத்தகைய சூழ்நிலையில், பயணிகளுக்கு சைடு லோயர் பெர்த் ஒதுக்கப்படும்.
Mumbai Ahmedabad Bullet Train: மும்பை அகமதாபாத் இடையேயான அதிவேக ரயில் பாதை குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டமான இது, மகாராஷ்டிராவின் தலைநகரான மும்பையையும், குஜராத் மாநிலத்தின் அகமதாபாதையும் இணைக்கும்.
Indian Railway New Rules: பொதுவாக ரயிலில் பயணிக்கும் போது நம் அனைவரின் விருப்பமும் லோயர் பெர்த் சீட்டை பெறுவதே ஆகும். அத்தகைய சூழ்நிலையில் நீங்களும் லோயர் பெர்த் சீட்டை பிற விரும்பினால் ஐஆர்சிடிசி இன் இந்த விதிமுறைகளை பின்பற்றவும்.
வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுதட்ட புதிதில் வட மாநிலங்களில் அவ்வப்போது இது போன்ற கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், சென்னையில் இருந்து நெல்லை சென்ற வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு தாக்குதல் நடந்துள்ளது.
Rules for taking extra blanket in train: நீங்கள் ரயிலின் ஏசி கோச்சில் பயணம் செய்யும் போது குளிராக உணர்ந்தால் எக்ஸ்ட்ரா போர்வை பெற முடியமா.. இதோ இந்த கட்டுரைப் படித்து தகவலைப் பெறுங்கள்.
Railyway Budget 2024: மத்திய இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ரயில்வே துறை குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையில் குறிப்பிட்டவை குறித்த முக்கிய புள்ளிகளை இதில் காணலாம்.
Indian Railways: அடிக்கடி ரயிலில் பயணிக்கும் நபரா நீங்கள்? அப்படியென்றால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ள செய்தியாக இருக்கும். சில விஷயங்களை பயணிகள் கவனத்தில் கொள்ள வேண்டும். இல்லையென்றால் நீங்கள் பிரச்சனைகளுக்கு ஆளாகலாம்.
IRCTC Hacks: ஓடும் ரயிலில் காலி சீட் இருப்பதை IRCTC செயலியில் லாக்-இன் செய்யமலேயே வீட்டில் இருந்த படியே நீங்கள் பார்க்கலாம். அதுகுறித்து இதில் முழுமையாக விவரிக்கப்பட்டுள்ளது.
New Guidelines of IRCTC: ஐஆர்சிடிசி, தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் புதுப்பித்த பிறகு ரயில் டிக்கெட் முன்பதிவுக்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
Thaipoosam Holidays Special Trains: நீண்ட விடுமுறை தினங்களை முன்னிட்டும், தைப்பூச பண்டிகையை முன்னிட்டும் மூன்று நாள்களுக்கு 2 சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
பல ரயில் பயணிகளின் டிக்கெட்டுகள் உறுதி ஆகாமல் அவர்களின் டிக்கெட்டுகள் RAC பிரிவில் உறுதி செய்யப்படுகின்றன. அத்தகைய சூழ்நிலையில், பயணிகளுக்கு சைடு லோயர் பெர்த் மட்டுமே வழங்கப்படுகிறது.
Indian Railways: பயணிகளுக்கு குறைந்த கட்டணத்தில் ஏசி பயண வசதியை வழங்குவதற்காக, 3 ஏசி எகானமியை ரயில்வே தொடங்கியுள்ளது. ரயிலின் 3 ஏசி மற்றும் 3 ஏசி எகானமி கோச்சுக்கு என்ன வித்தியாசம் என்று தெரிந்து கொள்வோம்?
IRCTC Refund Rules: இந்திய ரயில்வேயில் பயணம் செய்வது ஒரு பொதுவான விஷயம், ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் அதில் பயணிக்கின்றனர். இந்தக் கட்டுரையின் மூலம் IRCTCயின் ரீஃபண்ட் விதிகளை மிக எளிதாக புரிந்துகொள்வோம்.
Indian Railway: நீங்கள் பயணம் செய்வதற்கு முன் ஒரு ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்திருந்தால், அது நிச்சயமாக உறுதிப்படுத்தப்படும். ஆனால் பல பண்டிகைகள் அல்லது திருமண சீசன்களின் போது, இந்திய ரயில்வேயின் டிக்கெட்டை உறுதிப்படுத்துவது மிகவும் கடினமாகும், அத்தகைய சூழ்நிலையில் நாம் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுகளைப் பெறுகிறோம்.
இந்திய ரயில்வேயின் நெட்வொர்க் உலகின் மிகப் பெரிய நெட்வொர்க்குகளின் ஒன்று. இத்தகைய சூழ்நிலையில், இந்திய ரயில்வே பயணிகளுக்கு பல வகையான வசதிகளை வழங்குகிறது. நாடு முழுவதும் உள்ள ரயில் வழித்தடங்களின் நீளம் 68,000 கிலோமீட்டருக்கு மேல் இருக்கும் என்று ரயில்வே வெளியிட்ட தரவுகள் கூறுகின்றன. தினசரி, இந்தியாவில் சுமார் 23 மில்லியன் பயணிகள் ரயிலில் பயணிப்பதாக கூறப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.