IRCTC Andaman Package: இந்தியாவில் பார்க்க வேண்டிய அற்புதமான இடங்கள் பல உள்ளன. அதில் ஒன்று அந்தமான். அந்தமான் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல மட்டுமல்லாமல், தேனிலவுக்கும் ஏற்ற இடமாகும்.
இந்திய ரயில்வேயின் மால்வா எக்ஸ்பிரஸில் டெல்லியில் இருந்து இந்தூருக்கு முன்பதிவு செய்யப்பட்ட தனது இருக்கையில் பயணித்த பெண்களின் பயணச் சாமான்கள் திருடப்பட்ட ஒரு பெண்ணுக்கு 1.08 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று டெல்லி நுகர்வோர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது.
வந்தே பாரத் மற்றும் கதிமான் எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகத்தை குறைக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாதுகாப்புக் காரணங்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் மற்றும் கதிமான் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட அதிவேக ரயில்களின் வேகத்தைக் குறைக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.
Indian Railways: இனிமேல் ஒருவர் தனது தனிப்பட்ட ஐஆர்சிடிசி கணக்கு மூலம் நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்தால் சிறை தண்டனை என தகவல் வெளியானது. அதுகுறித்து இந்திய ரயில்வே தற்போது விளக்கம் அளித்துள்ளது.
Indian Railways: இந்திய ரயில்வே மூத்த குடிமக்களுக்கு ரயில்வே கட்டணம் தொடர்பாக முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. கோவிட் காலத்தில் நிறுத்தப்பட்டு இருந்த டிக்கெட் தள்ளுபடியை மீண்டும் அமலுக்கு வருகிறது.
IRCTC Bhutan Package: இன்றைய காலகட்டத்தில், மக்கள் உள்நாட்டு சுற்றுலா தவிர, வெளிநாட்டு சுற்றுலா செல்லவும் அதிகம் விரும்புகிறார்கள். அந்த வகையில் இந்தியாவின் அண்டை நாடான பூடான் இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் ஒரு நாடு.
யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் ஆகிய பிரசித்திப் பெற்ற நான்கு இடங்களுக்கான ஆன்மீக சுற்றுலாவான சார் தாம் யாத்திரை ஒவ்வொரு வருடமும் ஏப்ரல்-மே மாதங்களில் தொடங்கி அக்டோபர் - நவம்பர் வரை நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ரயில்வே ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு விதிகள் மாற்றப்பட்டுள்ளன: தனிநபருக்கான IRCTC ஐடி மூலம் மற்றவர்களுக்கு ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தால் நீங்கள் சிறை செல்ல நேரிடலாம்.
IRCTC Nepal Package: நேபாளத்தில் காத்மாண்டு, பொக்காரா உள்ளிட்ட பல இடங்கள் இந்தியர்கள் அதிகம் செல்லும் இடங்கள். கோடைகாலமாக இருந்தாலும் சரி, குளிர்காலமாக இருந்தாலும் சரி, இந்திய சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் நேபாளத்திற்கு செல்கின்றனர்.
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் திங்கள்கிழமை எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதியதில் 15 பயணிகள் உயிரிழந்தனர். இதனால், ரயில் பயண காப்பீடு குறித்து மீண்டும் அதிக பேசப்படுகிறது. இந்நிலையில், ரயில் விபத்து காப்பீடு தொடர்பாக அறிந்து கொள்ளலாம்.
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் பயங்கர ரயில் விபத்து ஏற்பட்டுள்ளது. டார்ஜலிங்கில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது சரக்கு ரயில் மோதியது. ஜல்பைகுரி அருகே இந்த விபத்து நடந்துள்ளது.
IRCTC Andaman Package: இந்தியாவில் பார்க்க வேண்டிய அற்புதமனா இடங்கள் பல உள்ளன. அந்தமான் அப்படிப்பட்ட ஒரு இடம். அந்தமான் குடும்பத்துடன் சுற்றுலா செல்லவும் மற்றும் தேனிலவுக்கும் ஏற்ற இடமாகும்.
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் லிமிடெட் (IRCTC), தென் மண்டலம், சென்னை, உத்தரகாண்ட் சுற்றுலா வளர்ச்சி வாரியத்துடன் இணைந்து, 'கேதார்-பத்ரி-கார்த்திக் (முருகன்) கோயில் யாத்திரை' என்ற சுற்றுலாத் பேக்கேஜை அறிமுகப்படுத்தியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான NDA அரசாங்கத்தின் மூன்றாவது ஆட்சி காலத்தில், இந்திய இரயில்வே, பயணிகள் மற்றும் சரக்கு ரயில்கள் ஆகிய இரண்டின் திறனையும் அதிகரிக்கத் தயாராகி வருகிறது.
IRCTC Meghalaya Tour Package:: கடவுளே குடியிருக்க விரும்பும் இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் மாநிலம் தான் மேகாலயா. சுற்றுலா தான் இந்த மாநிலத்தின் முக்கிய வருமானம். உலகின் மிக சுத்தமான இடங்களின் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளது.
வந்தே பாரத் ரயில்: வளர்ந்து வரும் இந்தியாவின் சான்றாக விளங்கும் வந்தே பாரத் ரயிலின் வேகம், ஆண்டுகள் செல்லச் செல்ல வேகம் குறைந்து வருகிறது என கூறப்படுகிறது.
இமயமலையில் ஈசனே குடி கொண்டிருக்கிறார் என்பது இந்து மத நம்பிக்கை. சிவ பெருமானை வழிபடும் எவரும் வாழ்வில் ஒரு முறையேனும் இமயமலை யாத்திரை மேற்கொள்ள வேண்டும் என்று விரும்புவார்கள்.
உலகின் நான்காவது பெரிய இரயில்வே நெட்வொர்க் ஆகும். இந்திய இரயில்வே நாட்டின் போக்குவரத்துக்கான உயிர்நாடியாக கருதப்படுகிறது. இந்நிலையில் உள்ளூர் பயணம் மட்டுமல்ல, குறிப்பிட்ட சில வெளிநாடுகளுக்கும் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.