IND vs WI: மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மாவுக்கு பதில் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்திருக்கலாம் என மூத்த இந்திய வீரர் ஹர்பஜன் தெரிவித்துள்ளார்.
Sarfaraz Khan Exclusion: கடந்த மூன்று ரஞ்சி கோப்பை தொடர்களிலும் ரன்களை மலையளவுக்கு குவித்து வரும் இந்த வீரருக்கு வாய்ப்பு வழங்காததன் காரணத்தை தேர்வுக்குழு பொதுவெளியில் அறிவிக்க வேண்டும் என மூத்த வீரர் ஆகோஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
IND vs WI, Indian Squad: வரும் ஜூலை மாதம் மேற்கு இந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடருக்கான அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
IND vs WI: மேற்கு இந்திய தீவுகளுக்கு அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களில் சீனியர் வீரர்களுக்கு பதில் ஆறு புதுமுகங்களை கொண்ட இளம் அணியை தேர்வு செய்ய வேண்டும் என இந்திய அணியின் மூத்த வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்தார்.
ஒருநாள் போட்டியில் களமிறங்குவதற்காக நீண்ட நாட்களாக காத்திருக்கும் அர்ஷ்தீப் சிங்கிற்கு பயிற்சியாளர் டிராவிட் வாய்ப்பு கொடுப்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
India vs West Indies: விராட் கோலி மீண்டும் ஃபார்ம் பெற 9 ஆண்டுகளில் முதல் முறையாக ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
ஷிகர் தவான் தனது அணி வீரர்கள் மற்றும் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இடம்பெறும் ரீல் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார், அந்த பதிவு இணையத்தில் வைரலானது.
விராட் கோலியின் ஃபார்ம் என்ன என்பது குறித்து தனக்கு ஒரு யோசனை இருப்பதாகவும், 20 நிமிட நேரம் கிடைத்தால் அவருக்கு உதவ முடியும் என்று சுனில் கவாஸ்கர் பேசியுள்ளார்.
சனிக்கிழமை (மார்ச் 12) நடந்த ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2022 மோதலில் இந்தியா 155 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியது.
மந்தனா 119 பந்துகளில் 123 ரன்கள் எடுத்த நிலையில், ஹர்மன்பிரீத் 107 பந்துகளில் 109 ரன்கள் விளாசினார். இருவரும் தங்களது அற்புதமான இன்னிங்ஸ் மூலம் பல சாதனைகளை தகர்த்தனர். இந்திய மகளிர் அணி நட்சத்திரங்கள் செய்த சாதனைகள் இவை...
IND vs WI: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரை வெல்ல களம் இறங்கும் இந்திய அணி வீரர்களில் யாருக்கு வாய்ப்பு கொடுப்பது மற்றும் எந்த வரிசையில் களம் இறக்குவது குறித்து ஆலோசனை.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் இந்திய சுழல் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் மூன்று விக்கெட்டுக்களை எடுத்து ஹாட்ரிக் சாதனையை செய்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.