India vs Pakistan: 1989ஆம் ஆண்டு இந்திய வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலும், நேற்று அமகதாபாத்தில் எழுப்பப்பட்ட மத ரீதியிலான கோஷமும் ஒன்றுதான் என பல நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.
IND vs PAK: இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பாக். வீரர் ரிஸ்வானை அத்தனை பார்வையாளர்களின் முன்னிலையிலும் விராட் கோலி கேலி செய்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
India vs Pakistan: உலகக் கோப்பையில் இந்தியா அணிக்கு எதிரான லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி 191 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பான பந்துவீச்சு திறனை வெளிக்காட்டினர்.
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று பிற்பகல் நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது
IND vs PAK: இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது, நட்சத்திர வீரர் விராட் கோலி தொடக்க ஓவரிலேயே பெவிலியனுக்கு திரும்பியன் காரணத்தை இங்கு காணலாம்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெறும் உலக கோப்பை போட்டிக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அகமதாபாத் மைதானத்தில் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
Indian Team Saffron Jersey: உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி காவி நிற ஜெர்ஸியில் விளையாட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
King Kohli 13000 ODI Runs: விராட் கோலி புத்திசாலித்தனமான கிரிக்கெட்டர் என்று பெயர் வாங்கியவர். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் (ODI) கிரிக்கெட் உலகில் அழியாத முத்திரையை பதித்துள்ளார் "கிங் கோஹ்லி".
IND vs PAK: ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு 357 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. இன்று 25.5 ஓவர்கள் வீசப்பட்டதில் இந்திய பேட்டர்கள் 209 ரன்களை எடுத்துள்ளனர்.
IND vs PAK: ஆசிய கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஹாரிஸ் ராஃப் இன்று பந்துவீச மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
India vs Pakistan Reserve Day: ஆசிய கோப்பையின் சூப்பர்-4 சுற்றில் மோதும் இந்தியா - பாகிஸ்தான் போட்டியின் இன்றைய ஆட்டம் மழையால் கைவிடப்பட்டுள்ளது. நாளை ரிசர்வ் டேவில் போட்டி நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.