Love Marriage Yogam & Zodiacs: ராசிகளின் படி, சிலர் ஜாதகத்தில், காதல் திருமணம் செய்வதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளது என்றும், அவர்கள் காதல் திருமணம் தான் செய்வார்கள் என்றும் ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.
Daily Horoscope 04 February 2024: பிப்ரவரி ஆறாம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்கிறார். இந்நாளில் ருச்சக யோகம் உருவாகிறது. ஹர்ஷண யோகம் கேட்டை நட்சத்திரத்துடன் கூடிய சேர்க்கையினால் ஏற்படும் சுபயோகத்தின் பலன்களை ஐந்து ராசிக்காரர்கள் பெறுவார்கள்.
Lucky zodiacs of Jupiter & Saturn Transit: ஜோதிடத்தில் கிரகம் மற்றும் விண்மீன்கள் ராசியை மாற்றிக் கொள்வதால், அனைத்து ராசிகளுக்கும் ஒரு வகையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் அனைத்து கிரகங்களும் தங்கள் ராசிகளை மாற்றிக் கொள்கின்றன.
Astrology predictions On Mars Saturn Conjunction: 30 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் கிரகங்களின் சேர்க்கை யாருடைய கஜானாவை காலி செய்யும்? கோடிஸ்வரனையும் குப்பை மேட்டுக்கு கொண்டுவரும் செவ்வாய் - சனி இணைப்பு...
Astrology Predictions On Feb 5, 2024: இன்று வாய்ப்புகள் உங்களுக்கு சாதகமாக இருக்குமா? யார் உத்வேகமாக பணியாற்றலாம்? எவர் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்? இன்றைய ராசிபலன்...
பிப்ரவரி 4ம் தேதிக்கான பலன்கள்: நாளை திரி ஏகாதசி யோகத்துடன் கூடவே விருத்தியோகம் துருவயோகம் ஆகியவை உருவாகிறது. அதனுடன் அனுராதா நட்சத்திரமும் சேர்ந்து உருவாகும் மங்களகரமான சேர்க்கையினால் சில ராசிக்காரர்கள் பெரிதும் பயனடைவார்கள்.
Rahu Transit 2024 Bad Effects: நிழல் கிரகங்களாக இருந்தாலும் நல்லது செய்யும் ராகு, சில ராசிக்காரர்களுக்கு மார்ச் 14க்குப் பிறகு தொல்லை கொடுக்கும் அரவமாக மாறப்போகிறார்.
Weekly Horoscope Feb 5-11: எதிர்காலம் நமக்கு சாதகமாக அமையுமா என்பதை தெரிந்துக் கொள்ள அனைவருக்குமே ஆவலாக இருக்கும், அதற்கு, அடுத்த வாரம் எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்துக் கொள்வோம்...
கிரகங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது நிலையை மாற்றிக் கொள்கின்றன. அந்த வகையில் சூரியன் பெயர்ச்சியால் ஏற்படும் ராகு சூரியன் சேர்க்கை சில ராசிகளுக்கு வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தும் ஏற்படுத்தும்.
Jupiter Transit 2024: மே 1, 2024 ஆம் தேதி அன்று குரு பகவான் ரிஷப ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். இந்த குரு பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் 2024 ஆம் ஆண்டில் பிரகாசிக்கும். எனவே இந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என்று தெரிந்து கொள்வோம்.
புதன் கிரகம் ராசிக்கு பிப்ரவரி 1ம் தேதி பெயர்ச்சியாகிறது. சூரியன் ஏற்கனவே மகர ராசியில் உள்ள நிலையில், புதனும் சூரியனும் இணைந்து ஆதித்ய யோகம் உருவாகியுள்ளது. இது சிலருக்கு சுப பலன்களையும், சிலருக்கு அசுப பலன்களையும் வழங்குகிறது.
Rasipalangal 31st January 2024: இன்று நட்சத்திரங்கள் உங்களுக்கு சாதகமாக அமைந்திருக்கிறதா? 2024 ஜனவரி 31ம்ம் நாளுக்கான மேஷம், முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ஜோதிடக் கணிப்பைக் காணலாம்.
தினசரி ராசிபலன்: நட்சத்திரங்கள் உங்களுக்கு சாதகமாக அமைந்திருக்கிறதா? ஜனவரி 29, 2024க்கான மேஷம், சிம்மம், கன்னி மற்றும் பிற ராசிகளுக்கான ஜோதிடக் கணிப்பை காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.