சிலருக்கு aஅடிக்கடி தலைவலி ஏற்படும். சிலருக்கு காலையில் எழுந்திருக்கும் போதே தலைவலி ஏற்படும். இந்த நிலையில், அன்றைய நாளையே அது பாதித்து விடக் கூடும். ஆனால் இதனை பெரிய பிரச்சனையாக எடுத்துக் கொள்ளாமல், அலட்சியமாக இருக்கின்றனர். ஆனால் இது சாதாரணமானது அல்ல, இதற்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கலாம்.
Migraine Headaches: இந்நாட்களில் தலைவலி பிரச்சனை என்பது மிகவும் பொதுவானதாகிவிட்டது. பலர் இந்த பிரச்சனையால் பாதிக்கப்படுகிறார்கள். தலைவலி ஏற்பட பல காரணங்கள் உள்ளன. சிலருக்கு மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை காரணமாக தலைவலி வரும். சிலருக்கு வாழ்க்கைமுறைக் கோளாறுகளால் தலைவலி பிரச்னை ஏற்படுகிறது. ஒற்றைத் தலைவலி பிரச்சனை உள்ளவர்கள் கடுமையான வலியால் அவதிப்படுவார்கள். ஒற்றைத் தலைவலி நோயாளிகளுக்கு தலைவலி, தலைச்சுற்றல், வாந்தி போன்றவை பொதுவான பிரச்சனைகளாகும். இது ஒரு நரம்பியல் பிரச்சனையாகும். கடுமையான தலைவலி, வாந்தி மற்றும் குமட்டல், தோலில் குத்தும் உணர்வு, எரிச்சலான மனநிலை, பேசுவதில் சிக்கல், கை
Migraine Headache: மைக்ரேன் வலி மூளையில் உள்ள நரம்பு மண்டலத்தின் கோளாறு காரணமாக ஏற்படுகிறது. ஒற்றைத் தலைவலி ஏற்படும் போது குமட்டல், வாந்தி சங்கடம் ஏற்படுவதோடு ஒளி மற்றும் உரத்த சத்தத்தால் தொந்தரவு ஏற்படுகிறது.
Lavender Oil Benefits: லாவெண்டர் என்ற பெயரைக் கேட்டவுடன், நறுமணச் சுவை மனதில் வரத் தொடங்குகிறது, ஆனால் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளை அதிலிருந்து நீக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
உடல் எடை குறைய வேண்டும் என்பதற்காக பலருக்கு தினமும் க்ரீன் டீ குடிக்கும் பழக்கம் உள்ளது. ஆனால் அவ்வாறு செய்வது, உங்கள் ஆரோக்கியத்துடன் விளையாடுவது போல ஆகும் என எச்சரிக்கை விடுக்கின்றனர் நிபுணர்கள்.
நரம்பியல் பிரச்சினை இதற்கு முக்கிய காரணம் என கூறப்படும் நிலையில், ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுபவர்களுக்கு, தலைவலியுடம் கூடவே, வாந்தியும், சத்தம் அல்லது வெளிச்சத்தை தாங்க இயலாத உணர்வு ஆகியவை ஏற்படும்.
நமது மூளையின் நரம்பு மண்டலத்தில் உள்ள சில கோளாறுகள் காரணமாக ஒற்றைத் தலைவலி ஏற்படுகிறது. இதனுடன், ஒற்றைத் தலைவலி பிரச்சனை ஆண்களை விட பெண்களிடம் அதிகம் காணப்படுகிறது.
ஒற்றைத்தலைவலி வார்த்தைகளால் விவரிக்க முடியாது. மரபியல் காரணங்கள், பருவநிலை மாற்றம், அதிக நெடியுள்ள வாசனை, மனஅழுத்தம், தூக்கமின்மை, பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்புக் குறைவது என ஒற்றைத்தலைவலிக்கான பட்டியலில் காரணங்களும் அதிகம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.