உயர் ரத்த அழுத்தம் என்பது மற்ற பிரச்சனைகளுக்கு காரணமாக இருப்பதால், அது குறித்து ஒவ்வொருவரும் விழிப்பாக இருப்பது அவசியம். அதன் அறிகுறிகள் என்ன என்பதையும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
இந்தியாவில் சுமார் 30% மக்களுக்கு பீர் அருந்தும் பழக்கம் உள்ளதாக தரவுகள் கூறுகின்றன. பீர் (Beer) உலகின் பழமைவாய்ந்த மிக அதிகமாக உட்கொள்ளப்படும் மதுபானம். பார்லி, கோதுமை, சோளம், அரிசி உள்ளிட்ட தானியங்களிலிருந்து பெறப்பட்ட மாவுப் பொருளை நொதிக்க வைப்பதன் மூலம் பீர் தயாரிக்கப்படுகிறது.
Home Remedies For Migraine: ஒற்றைத் தலைவலியால் பாதிப்பு ஏற்படும்போதெல்லாம் அதைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். இந்த பிரச்சனையில் இருந்து விடுபட சில வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்யலாம்.
ஒற்றைத் தலைவலி (Migraine) என்பது மூளையில் திடீரென ஏற்படும் ஒரு நிகழ்வின் தாக்கமே. மைக்ரோன் தலைவலி என்பது உடல் உணர்வுகளில் ஏற்படும் மாற்றங்கள், தீவிரமான தலைவலி, குமட்டல் போன்ற அறிகுறிகளைக் கொண்ட நரம்பியல் தொடர்பான ஒரு நோய்.
home remedies for heat stroke headache: கடுமையான வெயில் மற்றும் வெப்பத்தால் பலருக்கும் இப்போது தலைவலி ஏற்படுகிறது. அதனை வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே நிவாரணம் தேட முடியும்.
Nervous System Disorders: நரம்பு மண்டலம் பாதிப்படைந்து இருப்பதை சில அறிகுறிகள் உணர்த்துகிறது, அதனை வைத்து நாம் முன்கூட்டியே சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.
தலைவலி வந்த உடனே மாத்திரை போடும் பழக்கம் பலரிடம் உள்ளது. ஆனால், அதிக அளவில் வலி நிவாரணி எடுத்துக் கொள்வது, உடலுக்கு கேடானது. அதற்கு பதிலாக உடனடி தீர்வைத் தரும் எளிய வீட்டு வைத்தியங்களை பின்பற்றலாம்.
பூண்டில் அதிகளவு தாதுக்களும், வைட்டமின்களும் அயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துக்களும் இருக்கின்றன. உடலை ஆரோக்கியமாக்குகிறது. ஆனால், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை மறந்து விடக்கூடாது.
பீர் (Beer) உலகின் பழமைவாய்ந்த மிக அதிகமாக உட்கொள்ளப்படும் மதுபானம். இது பியர் எனவும் அழைக்கப்படுகிறது. பார்லி, கோதுமை, சோளம், அரிசி உள்ளிட்ட தானியங்களிலிருந்து பெறப்பட்ட மாவுப் பொருளை நொதிக்க வைப்பதன் மூலம் பீர் தயாரிக்கப்படுகிறது.
Vitamin B 12; உங்களுக்கு விரைவில் சோர்வு மற்றும் தலைவலி ஏற்பட ஆரம்பித்தால், வைட்டமின் குறைபாடாக இருக்கலாம். இந்த உணவுகளை சாப்பிடுங்கள். இந்த பிரச்சனையில் இருந்து நீங்கள் விடுபடலாம்.
எந்த வயதிலும் தலைவலி ஏற்படலாம். ஆனால் சிலருக்கு தலைவலி அதிகமாகி மைக்ரேன் தலைவலி போல் தீவிரமடையும். சில பொருட்களை அதிக அளவில் சாப்பிடுவது தலைவலியை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
சிலர் அடிக்கடி தலை வலியினால் அவதிப்படுவார்கள். ஆனால் தலைவலி தானே என எண்ண வேண்டாம். நம் அன்றாட வாழ்க்கையை பெரிதும் பாதித்து விடும். அதற்கான காரணங்களையும் தீர்வுகளையும் அறிந்து கொள்ளலாம்.
காலையில் எழுத்திருக்கும் போதே தொடர்ந்து தலைவலியினால் அவதிப்படுவதாக பலர் கூறுகின்றனர். உங்களுக்கு இதுபோன்ற பிரச்சனை இருந்தால், கூடிய விரைவில் சிகிச்சை பெறவும்.
Migraine: ஒற்றைத் தலைவலி பிரச்சனை உள்ளவர்கள் கடுமையான வலியால் அவதிப்படுவார்கள். ஒற்றைத் தலைவலி நோயாளிகளுக்கு தலைவலி, தலைச்சுற்றல், வாந்தி போன்றவை பொதுவான பிரச்சனைகளாகும். இது ஒரு நரம்பியல் பிரச்சனை. ஒற்றைத் தலைவலி வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. ஒற்றைத் தலைவலியின் காரணங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
வைட்டமின் பி 12 குறைபாடு, நரம்பு மண்டலத்தை பாதிப்பதோடு, மன சோர்வு உள்ளிட்ட பல பாதிப்புகளை உடலுக்கு ஏற்படுத்தும். எனவே, அதன் அறிகுறிகளை சரியான நேரத்தில் அடையாளம் காணவும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.