IND vs WI: டி20 போட்டிகளில் இந்தியாவிற்காக அதிக விக்கெட்கள் எடுத்தவர்கள் பட்டியலில் ஹர்திக் பாண்டியா ஜஸ்பிரிட் பும்ரா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரை முறியடித்தார்.
2023 ஐசிசி உலகக் கோப்பையை இந்தியா நடத்துகிறது. இந்திய அணியின் தற்போதைய கேப்டனாக ரோஹித் ஷர்மா உள்ளார், மேலும் அவர் போட்டியில் அணியை வழிநடத்த அதிக வாய்ப்புள்ளது.
அயர்லாந்து அணிக்கு எதிரான 20 ஓவர் தொடரில் ஹர்திக் பாண்டியா மற்றும் ரோகித் சர்மா இல்லாத புதிய கேப்டன் தலைமையில் இந்திய அணி விளையாட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகக் கோப்பை 2023-க்குப் பிறகு ரோஹித்துக்குப் பதிலாக ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிக்கு புதிய வீரர் ஒருவர் கேப்டனாக நியமிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ள ரவி சாஸ்திரி, அதற்கு பொருத்தமானவர் ஹர்திக் பாண்டியா தான் எனக் கூறியுள்ளார்.
IND vs WI: மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மாவுக்கு பதில் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்திருக்கலாம் என மூத்த இந்திய வீரர் ஹர்பஜன் தெரிவித்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.
IPL 2023 Final CSKvsGT: டாஸ் போடும்போது பேசிய தோனி, ஐபிஎல் இறுதிப்போட்டி திட்டமிட்டபடி நடைபெறாததால், அதிகம் பாதிக்கப்பட்டது ரசிகர்கள் தான் அவர்கள் மீண்டும் வந்திருப்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
Hardik Pandya MS Dhoni: தான் எப்போதும் மகேந்திர சிங் தோனியின் ரசிகனாக இருப்பேன் என்றும் தோனியை வெறுக்க நீங்கள் கொடிய மனமுடையவராக இருக்க வேண்டும் என்றும் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.
2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தீவிர மாற்றங்கள் செய்ய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வலியுறுத்தி உள்ளார். மேலும் புதிய கேப்டனையும் பெயரிட்டார்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் குஜராத் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் டெல்லி அணி திரில் வெற்றி பெற்றது. திவாட்டியா 3 சிக்ஸ் தொடர்ச்சியாக அடித்தபோதும், இஷாந்த் சர்மாவின் அபார பந்துவீச்சில் திரில் வெற்றியை பெற்றது.
GT vs DC Playing XI: குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதும் இன்றைய (மே 2, செவ்வாய்கிழமை) ஐபிஎல் 2023 போட்டி இரவு 7:30 மணிக்கு இந்திய நேரப்படி தொடங்குகிறது.
Yash Dayal: கடைசி ஓவரில், ரிங்கு சிங் அடித்த அந்த ஐந்து சிக்ஸர்களை அனைவரும் பாராட்டித்தள்ளிய நிலையில், அந்த ஓவரை வீசிய யாஷ் தயாளின் நிலைமையை யாரும் யோசித்துப்பாத்திருக்கிறீர்களா... அவரின் தற்போதைய நிலையை இதில் அறிந்துகொள்ளலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.