முதலமைச்சர் ஸ்டாலின் அரசின் திறமையின்மை காரணமாகதான் தமிழ்நாட்டில் மின்வெட்டு, மின் கட்டண உயர்வு ஏற்படுகிறது என பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா தெரிவித்துள்ளார்.
ஆளுநர் நினைத்தால் ஒருவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கலாம் என அரசியல் சட்டம் சொல்வதாக, பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனைத் தெரிவித்தார்.
H Raja On DMK Files: ரயில் டிக்கெட் வாங்க கூட தகுதி இல்லாத கருணாநிதி குடும்பத்தினருக்கு, இத்தனை லட்சம் கோடி ரூபாய் எப்படி வந்தது என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வியெழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்ய டெல்லியில் 16 தலைவர்கள் கொண்ட குழு உள்ளது, அந்த குழுவே தேர்தல் கூட்டணியை முடிவு செய்யும் என மதுரையில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.
அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என்று கூப்பிடுவோம், ஆனா அதுவரை அத்தையே அத்தை என்றே கூப்பிடுகிறோம் என அதிமுக பிஜேபி கூட்டணி பிரச்சனை குறித்து தமாஷாக பேசிய எச்.ராஜா.
BJP Protest In Chennai: பாஜக ஆட்சிக்கு வந்தால், தங்களின் முதல் கையெழுத்தே இந்து சமய அறநிலையத்துறையை நீக்குவதுதான் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
TN Governor Issue: 'Stalin is more dangerous than Karunanidhi' என்று ஓராண்டு முன்னரே சொன்னேன் என்றும் தற்போது அதை அவர் உறுதி செய்து வருகிறார் என பாஜக மூத்த நிர்வாகி ஹெச். ராஜா கூறியுள்ளார்.
செய்தியாளர்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் என்று கூறி செய்தியாளர் சந்திப்பு கூட்டத்தில் இருந்து பாஜக செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாரத சாரணர் இயக்கத்தின் மாநிலத் தலைவராகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த தேர்தலில் எச்.ராஜா தோல்வி அடைந்ததையும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். இதன் பின்னணியை விரிவாகப் பார்க்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.