EPFO Pension Scheme: 34 ஆண்டுகளுக்கும் மேலாக சேவை புரியும் உறுப்பினர்களுக்கு விகிதாசார அடிப்படையில் ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும் அரசிடம் அறங்காவலர் குழு பரிந்துரை செய்துள்ளது.
EPFO News: 34 ஆண்டுகளுக்கும் மேலாக திட்டத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களுக்கு விகிதாச்சார ஓய்வூதிய பலன்களை வழங்கவும் அறங்காவலர் குழு பரிந்துரை செய்துள்ளது.
பிஎஃப் கணக்கில் ரூ.10 லட்சம் வைத்திருக்கும் ஊழியர்களுக்கு வட்டியாக ரூ.81,000 கிடைக்கும் மற்றும் பிஎஃப் கணக்கில் ரூ.7 லட்சம் வைத்திருக்கும் ஊழியர்களுக்கு வட்டி ரூ.56,700 கிடைக்கும்.
யூஏஎன் தெரியாதவர்கள் ஆன்லைனில் எளிதாக தெரிந்துகொள்ளலாம். இதற்கு https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்கிற முகவரிக்கு செல்ல வேண்டும்.
இந்தியாவில் ஓய்வுபெறுவதற்கான அதிகபட்ச வயது 58 முதல் 65 வயது வரை ஆகும், இந்த வரம்பின் கீழ் அனைத்து வகையான தனியார் மற்றும் அரசு ஊழியர்களும் அடங்குவார்கள்.
2022-ம் நிதியாண்டில் பிஎஃப் கணக்கில் பெறப்பட்ட வட்டியை ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு கணக்கிட்டுள்ளதாகவும், விரைவில் அந்த தொகை கணக்குதாரர்களின் கணக்கிற்கு மாற்றப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
EPFO News: இபிஎஃப்ஓ, அமைப்புசாரா துறையினருக்கு, அதாவது தினசரி ஊதியம் பெறும் தினக்கூலி பணியாளர்கள் மற்றும் சிறிய வரம்பிலான தொழிலாளர்களுக்கு பெரிய பரிசுகளை வழங்க தயாராகி வருகிறது.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஊழியர்களின் கணக்குகளுக்கு வட்டி பணத்தை அனுப்புகிறது. 2021-22 ஆம் ஆண்டிற்கான வட்டி விகிதப் பணத்தை மத்திய அமைப்பு கணக்கிற்கு அனுப்பியுள்ளது.
EPFO: ஆறு மாதங்களுக்கும் குறைவான சேவைக் காலம் உள்ள உறுப்பினர்கள் தங்கள் இபிஎஸ் கணக்கிலிருந்து பணம் எடுக்கும் வசதியை வழங்க வேண்டும் என்று சிபிடி அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.