Electricity Infrastructure: வனத்துறை எதிர்ப்பு காரணமாக 41ஆண்டுகளாக மின்சார வசதியின்றி தவிக்கும் திருநெல்வேலி மாவட்டம், திருப்பணிபுரம் கிராம மக்களுக்கு மின்சார வசதியை செய்து கொடுக்க தமிழக அரசுக்கு, மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது
Fist Size Generator: பாக்கெட்டில் வைத்து கொள்ளும் அளவில் மிகவும் சிறிய ஜெனரேட்டர் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் மின்சாரம் தயாரிக்கலாம், சார்ஜ் செய்யலாம்...
மழை காலத்தில், மின்சாரம் தாக்கி இறக்கும் சம்பவங்கள், உடல் ஊனமாகும் சம்பவங்கள் குறித்து நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். எனவே, வீட்டில் மட்டுமின்றி வீட்டை விட்டு வெளியே செல்லும் போதும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கொளுத்தும் கோடையில் ஏசி இல்லாமல் இருப்பது கடினம். ஆனால், ஏசியை பயன்படுத்தினால் மின் கட்டணம் அதிகமாகி விடுமோ என்ற கவலையும் ஏற்படுகிறது. ஆனால், நாள் முழுவதும் ஏசியை பயன்படுத்தினாலும் உங்கள் வீட்டின் மின் கட்டணம் ஷாக் அடிக்காமல் இருக்க சில எளிய டிப்ஸ்களைப் பின்பற்றி னால், கவலையில்லாமல் ஏசியை பயன்படுத்தலாம்
ராணிப்பேட்டையில் பல ஆண்டுகளாக மின்சாரம் இல்லாமல் தவித்து வந்த இருளர் இன குடும்பங்களுக்கு மாவட்ட ஆட்சியர் தனது சொந்த நிதியிலிருந்து மின் இணைப்பு வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் மீண்டும் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கும் என்ற செய்தி மக்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். பணவீக்கத்தால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருக்கும் பொதுமக்களின் மாதச் செலவு மேலும் அதிகரிக்கிறது.
நிலக்கரி பற்றாக்குறை காரணமாக, தமிழகம், தில்லி மற்றும் பஞ்சாப் உட்பட பல மாநிலங்களில் பெரிய அளவில் மின் நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது. இந்தியா மட்டுமல்ல உலகின் பல நாடுகள் நிலக்கரி பற்றாக்குறையை எதிர் கொண்டு வருகின்றன
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.