விவசாயிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தைகளால் எந்த திடமான தீர்வும் எடுக்கப்படாத நிலையில், நீதிமன்றத்தால் உருவாக்கப்பட்டுள்ள குழுவின் மூலம் இந்த பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வு பிறக்கும் என நம்பப்படுகின்றது.
கடமையில் கண்ணாயிருந்த போலீஸ்காரர் ஒருவரை கத்தியால் குத்திய சம்பவத்தின் வீடியோ வைரலாகிறது. காவல்துறையை சேர்ந்தவர்களுக்கே இந்த நிலைமை என்றால், பொதுமக்களின் நிலை என்ன என்ற கேள்வியை இந்த வீடியோ எழுப்புகிறது. இந்த சம்பவம் கேமராவில் பதிவாகியிருந்தது.
மத்திய அரசுடனான பேச்சுவார்த்தையில் தீர்வு கிடைக்காவிட்டால் போராட்டம் தீவிரமடையும் என விவசாயிகள் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர், தங்கள் கோரிக்கையில் 5 சதவிகித அளவில் மட்டுமே அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது என கவலை தெரிவிக்கின்றனர் போராட்டகாரர்கள்...
புத்தாண்டு கொண்டாட்டங்கள் மற்றும் குளிர்காலத்தில் COVID-19 பாதிப்பு அதிகரிப்பதைத் தடுக்க கடுமையான விழிப்புடன் இருக்க வேண்டும் என மத்திய அரசு மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் கேட்டுக் கொண்டுள்ளது.
புத்தாண்டு விருந்துகளுக்கான வழிகாட்டுதல்கள்: இந்த நகரங்களில் கொண்டாட்டங்கள் எதுவும் அனுமதிக்கப்படவில்லை. புத்தாண்டு கொண்டாட்டங்கள் மற்றும் குளிர்காலத்தில் COVID-19 வழக்குகள் அதிகரிப்பதைத் தடுக்க கடுமையான விழிப்புடன் இருக்க வேண்டும் என மத்திய அரசு, மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் கேட்டுக் கொண்டுள்ளது.
டெல்லி பாஜகவின் ஐடி செல் தலைவர் அபிஷேக் துபே, தேசிய தலைநகரில் விவசாயிகளின் போராட்டத்தை ஊக்குவிக்க கெஜ்ரிவால் முயற்சிப்பதாகவும், கலவரத்தைத் தூண்ட சதி செய்வதாகவும் குற்றம் சாட்டினார்.
மத்தியபிரதேசத்தில் உள்ள பல்வேறு இடங்களில், இன்று, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வீடியோ கான்பரென்சிங் மூலமாக பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
அண்மையில் மத்திய அரசு நிறைவேற்றிய புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி பஞ்சாப் (punjab), ஹரியாணா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் 19வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏக்கள் உட்பட பலரை போலீசார் தடுப்புக் காவலில் வைத்துள்ளனர். வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி டெல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல நாட்களாக போராட்டங்கள் தொடர்கின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.