சச்சின் டெண்டுல்கர் முதல் எம்எஸ் தோனி, விராட் கோலி, பிரையன் லாரா என புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர்கள் சிலர் உலகளவில் பணக்கார பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
கடந்த வாரம் இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் ஷிகர் தவான் ஓய்வை அறிவித்து இருந்த நிலையில், தற்போது வேகப்பந்து வீச்சாளர் பரிந்தர் ஸ்ரான் ஓய்வை அறிவித்துள்ளார்.
Hardik Pandya & Natasa Stankovic: பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா மற்றும் அவரது மனைவி நடாசா ஸ்டான்கோவிச் விவாகரத்து செய்து கொண்டனர். இதற்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது.
India vs Sri Lanka Live: இன்று இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. தற்போது இலங்கை 1-0 என்று முன்னிலையில் உள்ளது.
Ravi Shastri, Hardik Pandya : ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் இருந்து முற்றிலும் நீக்கப்படலாம் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி எச்சரித்து, அதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளார்.
பார்வையற்றோர் கிரிக்கெட் போட்டியின் முக்கியப் பயிற்சி முகாமில் பங்கேற்க அமெரிக்கா செல்வதற்கு நிதியுதவி வழங்குமாறு இந்தியாவில் பல்வேறு வெற்றிகளைக் குவித்த பார்வையற்ற கிரிக்கெட் வீரர் மகாராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
Hardik Pandya vs Suryakumar Yadav: மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியை சூர்யகுமார் யாதவ் வழிநடத்துவார் என்றும், ஒருநாள் அணியை ரோஹித் தொடர்ந்து வழிநடத்துவார் என்றும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
தற்போதுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்களில் கோடி கணக்கில் சம்பளம் பெறுகின்றனர். இந்தியாவில் அதிக சொத்து மதிப்பு வைத்துள்ள கிரிக்கெட் வீரர்களை பற்றி பார்ப்போம்.
Virat Kohli Net Worth: விராட் கோலி, சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். கிரிக்கெட்டைத் தாண்டி, கோலி விளம்பரங்கள் மூலமாகவும் சமூக ஊடகங்கள் மூலமாகவும் மிகவும் பிரபலமாக உள்ளார்.
இந்திய அணி T20 உலக கோப்பையில் சீட்டிங் செய்து வெற்றி பெற்றதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் இது குறித்து பார்க்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.