Chennais Amirtha Hospitality Courses: சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் நிறுவனம், சிங்கப்பூர் பர்மிங்காம் அகாடமியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டுள்ளது.
சென்னை மாதவரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், கண்காணிப்பு கேமரா பதிவில் சிக்காமல் இருக்க திசை திருப்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
எண்ணூரில் பீட்சா வாங்கி சாப்பிட்ட கர்ப்பிணி பெண்ணின் தாய் மற்றும் அவரது 6 வயது மகள் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கெட்டுப்போன சிக்கன் பயன்படுத்தி பீட்சா தயார் செய்ததே இதற்கு காரணம் என கூறப்படும் நிலையில், அதன் முழு விவரம் இதோ!
Chennais Amirtha International Aviation College: சென்னைஸ் அமிர்தா சர்வதேச விமானப் போக்குவரத்துக் கல்லூரியும், மலேசியாவின் University college of Aviation (UniCAM) உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
ஐடி ஊழியர் டிப் டாப் உடை அணிந்து கையில் வைத்திருந்த சூட்கேஸ், லேப்டாப் பேக் முழுவதும் கஞ்சாவுடன் கையும் களவுமாக போலீசில் வசமாக சிக்கியுள்ளார். 1.5 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா ஏழு கிலோ விற்பனைக்காக எடுத்து சென்றபோது வாகன சோதனையில் மடக்கி பிடித்த மடிப்பாக்கம் போலீஸ்.
Murder In Front Of Family: மனைவி மற்றும் குழந்தை கண் முன் ரவுடி ஒருவர் கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது...
மாநகர பேருந்து ,மின்சார ரயில் மற்றும் மெட்ரோ ரயிலில் பயணிக்க ஒரே பயணச்சீட்டு முறையை வரும் ஜூன் 2வது வாரத்தில் அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மனைவியை கொலை செய்துவிட்டு மத போதகர் நாடகம் ஆடிய சம்பவத்தில் திடீர் திருப்பமாக அவரது வீட்டில் பெட்டி பெட்டியாக வலி நிவாரணி போதை மாத்திரைகளை பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்துள்ளது இதன் பின்னணியை பார்க்கலாம்
Mahendra Singh Dhoni IPL 2024: வரும் ஆண்டுகளில் தோனியின் கோயில்கள் சென்னையில் கட்டப்படும் என நம்பிக்கை இருப்பதாக முன்னாள் சிஎஸ்கே வீரர் அம்பதி ராயுடு தெரிவித்துள்ளார்.
Gondaas Case On Savukku Shankar: பல வழக்குகளின்கீழ் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல யூ-ட்யூபரான சவுக்கு சங்கர் மீது தற்போது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது.
MS Dhoni Chepauk Stadium: மகேந்திர சிங் தோனி அவரின் முதல் டெஸ்ட் போட்டியை சென்னை சேப்பாக்கத்தில்தான் விளையாடினார். அந்த போட்டி குறித்தும், அதில் நடந்த சுவராஸ்ய நிகழ்வுகள் குறித்தும் இதில் காணலாம்.
மறைந்த நடிகரும் தேமுதிக நிறுவனருமான விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்ட நிலையில், விருதுடன் விமான நிலையம் வந்த பிரேமலதாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது இந்த விருதை தமிழ்நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.