பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி சென்னை மாதவரம் அருகே என்கவுண்டர் செய்து சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சென்னையிலிருந்து கரூர் சென்ற அரசுப் பேருந்தில் மழை நீர் ஒழுகியதைத் தன் செல்போனில் வீடியோ எடுத்த பயணி, போக்குவரத்துத் அமைச்சர் சிவசங்கர் இதற்குப் பொறுப்பேற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
Armstrong Murder Investigation: ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்திற்கு "ஸ்கெட்ச்" போட்டது கைதான வழக்கறிஞர் அருள்தான் என்பது போலீஸ் விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை மாதவரம் அசிஸ் நகரில் உள்ள ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயத்தை அதிகாரிகள்அகற்ற வந்ததால் பதற்றமான சூழல் நிலவுயது. கோயிலை அகற்ற அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த கூடுதல் விவரங்களை தற்போது காணலாம்.
சென்னை தண்டையார்பேட்டையில் போதை மாத்திரையை கொடுத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொடூர சம்பவத்தின் பின்னணி என்ன?
ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் சிசிடிவியில் உள்ளவர்கள் தான் சரண்டரானவர்களா? இதை எளிதில் கண்டுபிடித்து விடலாம். யாரும் மறைத்து விட முடியாது என இயக்குனர் அமீர் பேட்டி அளித்துள்ளார்.
Chennai Lifestyle News: பீனிக்ஸ் மார்க்கெட்சிட்டி மற்றும் பல்லேடியம் மால்களில் பல்வேறு பிராண்ட்களில் 40% வரை தள்ளுபடியை வழங்கும் ஷாப்பிங் திருவிழா நடைபெறுகிறது.
ஒரே டிக்கெட்டில் மூன்று வகை போக்குவரத்தில் பயணிக்கும் வகையில் சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமத்தின் புதிய திட்டம் முதல் கட்டமாக வரும் டிசம்பரில் அமலுக்கு வரும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
Chennai Police Commissioner: சென்னை எனக்கும் ஒன்றும் புதிது இல்லை, இங்கு எல்லா நிலையிலும் நான் பனிபுரிந்துள்ளேன் என்று புதிதாக பொறுப்பேற்றுள்ள சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.
Chennai Commissioner Changed: சென்னை காவல் ஆணையரான சந்தீப் ராய் ரத்தோர் (Sandeep Rai Rathore) இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், புதிய காவல் ஆணையராக அருண் நியமிக்கப்பட்டுள்ளார்.
BSP Leader Armstrong Last Rites: திருவள்ளூரில் ஆம்ஸ்ட்ராங்கின் உடலை அடக்கம் செய்யலாம் எனவும் கட்சி இடத்தில் நினைவிடமும் அமைக்கலாம் எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி அஞ்சலி செலுத்தினார். குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை என தெரிவித்துள்ள மாயாவதி, "ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ வசம் தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.