Chennai Latest News: சென்னை ரோட்டரி சங்கத்தின் கவர்னர் மஹாவீர் போத்ரா தலைமையில், பொருளாதாரத் தேவை உடைய தகுதியான பெண்களைக் கண்டறிந்து 101 பேருக்கு பிங்க் நிற ஆட்டோக்களை வழங்கியுள்ளது.
பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ள நிலையில் இது குறித்து போலீசார் நடவடிக்கை எடுப்பதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர்.
Foxconn: Foxconn நிர்வாகிகள், குடும்பப் பொறுப்புகள் மற்றும் கர்ப்பத்திற்கான சாத்தியம் போன்ற காரணங்களைக் காட்டி, திருமணமான பெண்களை பணியமர்த்தாமல் இருக்குமாறு இந்திய பணியமர்த்தல் நிறுவனங்களுக்கு வாய்மொழியாக அறிவுறுத்தியுள்ளனர்.
திருவொற்றியூரில் மாடு முட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது சிகிச்சைக்கான மருத்துவச் செலவைத் தமிழக அரசு ஏற்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மதுமதி கோரிக்கை விடுத்துள்ளார்.
100 robotic cancer surgeries in a year Record : சென்னை தனியார் மருத்துவமனையில் கடந்த ஒரு வருடத்திற்குள் 100-க்கும் மேற்பட்ட புற்றுநோய் அறுவை சிகிச்சைகளை ரோபோடிக் மூலம் செய்து சாதனை படைத்துள்ளனர்
Uma Anandan: பள்ளிகளில் சாதிய பாகுபாடு களைவது குறித்து நீதியரசர் சந்துருவின் அறிக்கையை சென்னை பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் மாமன்றத்தில் கிழித்து வீசி தனது எதிர்ப்பை தெரிவித்தார்.
குடியாத்தம் காவல் நிலையத்தின் அருகில் அமர்ந்து தனது தாயை காணவில்லை எனக் கூறி அழுதுக்கொண்டிருந்த சிறுவனை மீட்டு அவரது பாட்டியிடம் போலீஸார் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Kallakurichi Illicit Liquor Case: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான சிவகுமார் என்பவரை சென்னையில் போலீசார் கைது செய்தனர்.
Convocation Ceremony : OUM பல்கலைக்கழகத்துடன் 2012 முதல் இணைந்து 10000 மாணவர்களை பட்டதாரிகளாக உருவாக்கி உலகளவில் பணியில் அமர்த்தி வெற்றி பெற்றுள்ள சென்னைஸ் அமிர்தா கல்லூரியின் 8வது பட்டமளிப்பு விழா!
Chennai Crime Latest News: சென்னையில் தாயையும், 14 வயது தம்பியையும் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதன் முழு பின்னணியை இங்கு காணலாம்.
சென்னை டோல்கேட்டில் ரவுடிசம் செய்த மாணவர்கள், போலீசாரை பார்த்ததும் உசேன் போல்டை மிஞ்சும் அளவிற்கு வேகமாக தப்பியோடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதோடு கெத்து காட்டிய மாணவர்களை கொத்தாக போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை காணலாம்.
சென்னை பெசன்ட் நகரில் சாலையோர நடைபாதை அருகே மது போதையில் படுத்திருந்த இளைஞர் மீது BMW கார் ஏறி இறங்கியதில் அவர் உயிரிழந்தார். அவர் மீது காரை ஏற்றி விட்டு தப்பிச் சென்றது ஆந்திர பெண் எம்.பி. யின் மகள் என்பது தெரியவந்துள்ளது. நடந்தது என்ன?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.