2022 பட்ஜெட்டில், கிரிப்டோ கரன்ஸி மற்றும் வெர்ச்சுவல் டிஜிட்டல் சொத்துகளை விற்பனை/பரிமாற்றம் செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு 30 சதவீத வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்தியாவில் டிஸ்ப்ளே மற்றும் செமிகண்டக்டர் சிப்களை தயாரிப்பதற்காக $15 பில்லியன் முதலீடு செய்ய விருப்பம் உள்ளதாக ஜனவரியில் வேதாந்தா குழுமம் கூறியிருந்தது.
இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) துணை ஆளுநர் டி.ரவிசங்கர் கிரிப்டோகரன்சியை தடை செய்ய வேண்டும் என்றும், இது பொன்சி முறைமை (Ponzi scheme) திட்டங்களை விட மோசடியானது என்று கூறினார்.
நாட்டின் பாதுகாப்பு அமைப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலான 54 சீன மொபைல் செயலிகளை இந்தியாவில் தடை செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு சிறப்பு கடன் அட்டை வழங்கப்பட்டு, அதன் மூலம் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் கடன் வழங்கப்படுகிறது.
மக்கள் வரிப்பணத்தில் இருந்து இலவசங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்யுமாறு, தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனக் கோரி பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
குடியரசு தின ஊர்வலத்தில் தமிழக ஊர்தி மறுக்கப்பட்ட விவகாரத்திற்கு தமிழக அரசின் அனுபவமில்லாத அதிகாரிகளே காரணம் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.