Indian Cricket Team: இந்திய அணி தொடர்ந்து ஆறு வெற்றிகளை குவித்துள்ள நிலையில், அதன் பந்துவீச்சாளர்களை பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் புகழ்ந்துள்ளார்.
IND vs AUS 3rd ODI: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. மேலும், தொடர் நாயகன் விருதை சுப்மான் கில்லும், ஆட்ட நாயகனாக மேக்ஸ்வெல்லும் தேர்வானார்கள்
Indian Cricket Team: வரும் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி, இந்த மூன்று வீரர்களையும் ஒன்றாக பிளேயிங் லெவனில் சேர்க்காது என மூத்த வீரர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா தந்தையானதை அடுத்து ”எங்களின் சிறிய குடும்பம் பெரிதாகியுள்ளது” என இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட செய்தி வைரலாகப் பரவிவருகிறது.
Jasprit Bumrah Baby: ஜஸ்பிரித் பும்ரா - சஞ்சனா கணேசன் இணையருக்கும் மும்பையில் இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அவர்கள் சமூக வலைதளப் பக்கத்தின் மூலம் அறிவித்துள்ளனர்.
Bumrah As Vice Captain: இந்திய ஒருநாள் அணியின் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருப்பார் என எதிர்பார்க்ப்பட்ட நிலையில், பும்ரா அவருக்கு கடும் போட்டியை அளிப்பார் என கூறப்படுகிறது.
பும்ரா, பிரசித் கிருஷ்ணா மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோரின் அபார பந்துவீச்சில் தடுமாறிய அயர்லாந்து அணி இறுதிக் கட்டத்தில் அதிரடியாக விளையாடி 139 ரன்கள் எடுத்தது.
IND vs WI: டி20 போட்டிகளில் இந்தியாவிற்காக அதிக விக்கெட்கள் எடுத்தவர்கள் பட்டியலில் ஹர்திக் பாண்டியா ஜஸ்பிரிட் பும்ரா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரை முறியடித்தார்.
ஜஸ்பிரித் பும்ராவுடன், நட்சத்திர பேட்டர் ஐயர் காயத்தில் இருந்து நீண்ட நாட்களுக்கு பிறகு அணிக்கு திரும்ப உள்ளார். அடுத்த மாதம் மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடருக்காக அணியில் இடம் பெற உள்ளார்.
2023 உலகக் கோப்பைக்கான போட்டிகள் சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டன, மேலும் பாகிஸ்தானுக்கு எதிராக அக்டோபர் 15 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்தியா விளையாடுகிறது.
IPL 2023: ஐபிஎல் 2023ல், பல இளம் வீரர்கள் தங்கள் ஆட்டத்தால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளனர். இதற்கிடையில், பும்ரா போன்ற துல்லியமான யார்க்கர்களை வீசும் ஒரு பந்து வீச்சாளர் டீம் இந்தியாவுக்கு கிடைக்கும் என்று தெரிகிறது.
IPL 2023 Injury Players List: வீரர்கள் காயமடைந்து, தொடரில் இருந்து விலகுவது வாடிக்கைதான் என்றாலும், கடந்த சில நாள்களாக வீர்ரகளின் காயம் குறித்த செய்தி தொடர்ந்து வரும் நிலையில், இதுவரை காயத்தால் பாதிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை இதில் காணலாம்.
ஐபிஎல் 2023 தொடர் விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் ஜியோ சினிமாவில் பேசிய சுரேஷ் ரெய்னா, ஐபிஎல் தொடரில் ஆல்டைம் மிகச்சிறந்த பந்துவீச்சாளர் மலிங்கா என கூறியுள்ளார். பும்ராவின் வளர்ச்சியில் மலிங்காவின் பங்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Bumrah Health Update: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3ஆவது, 4ஆவது டெஸ்ட் போட்டி மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் பும்ரா இடம்பெறாத நிலையில், அவரின் உடற்தகுதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.