தினசரி முட்டைகளை உணவில் சேர்த்துக்கொள்வது பலவித ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. காலை உணவில் முட்டைகளை சேர்த்தால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Cholesterol Control Tips: உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்க முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற உணவாகும். கொலஸ்ட்ரால் அளவு அதிகமானால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
Foods To Eat In Diabetes: சர்க்கரை நோயாளிகள் காலையில் வெறும் வயிற்றில் சில உணவுகளை சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தலாம்.
நாம் தூங்கும் போது இரவு முழுவதும் சாப்பிடாமல் இருக்கிறோம். இதனால் காலை உணவை நன்றாக சாப்பிட வேண்டும். காலையில் என்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
Weight Loss Tips: மனித உடலில் கொழுப்பு அதிகமானால் ஆபத்துகள் அதிகரிக்கின்றன என அர்த்தம். பல வகை கொழுப்புகள் உடலில் சேர்ந்தாலும், பிடிவாதமான மற்றும் ஆபத்தான தொப்பை கொழுப்பை அகற்றுவது மிக கடினமான ஒரு பணியாக உள்ளது.
Weight Loss Tips: உடல் எடையை குறைக்க மக்கள் பல வித முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். ஜிம் செல்ல முடிந்தவர்கள் பல மணி நேரம் ஜிம்மில் செலவிடுகிறார்கள். சிலர் கடுமையான உணவு கடுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். ஆனால் பலருக்கு இவற்றால் எந்த தீர்வும் கிடைப்பதில்லை.
இன்றைய பிசியான உலகில், பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் முதல், கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் இன பல தரப்பினரும், காலை உணவை தவிர்க்கும் போக்கு அதிகரித்து வருகிறது.
Weight Loss Tips: காலை உணவில் உடலுக்கு ஊட்டம் அளித்து, வயிற்றை நிரம்பிய உணர்வுடன் வைத்திருந்து, உடல் எடையையும் குறைக்கும் சில உணவுகளை உட்கொண்டால் உடல் பருமன் தானாக குறையும்.
Weight Loss Breakfast: காலையில் அதிக புரதம் மற்றும் குறைந்த கலோரி உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். எடை இழப்புக்கு உகந்த சில சிறந்த காலை உணவுகளை இந்த பதிவில் காணலாம்.
சிம்பிளாக ஆரம்பித்த யோகா பார் என்ற ஸ்நாக்ஸ் கம்பெனி இன்று முன்னணி நிறுவனத்தின் கவனத்தை ஈர்த்து அதன் 39 விழுக்காடு பங்குகளை மட்டும் 175 கோடிக்கு விற்பனை செய்துள்ளது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.