டங்ஸ்டன் விவகாரத்தில் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாடகம் ஆடுகிறார் என்றும், முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வார் என்றால் டாஸ்மாக் பிரச்சினைகளுக்காகப் பதவி விலக வேண்டும் என்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Maharashtra Chief Minister Devendra Fadnavis: மகாராஷ்டிரா முதலமைச்சராக தேவேந்திர ஃபட்னாவிஸ் மூன்றாவது முறையாக நாளை பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணாமலை திமுகவுக்கு செய்த உதவிக்காக 3 மாதம் Secret Suspend ஆனதாக அதிமுகவின் காயத்ரி ரகுராம் நமது ஜீ தமிழ் நியூஸ் ஊடகத்திற்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார்.
X தளத்தில் அவதூறாக பதிவிட்டது தொடர்பாக பாஜகவை சேர்ந்த எச்.ராஜாவிற்கு சிறப்பு நீதிமன்றம் 6 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும் மேல் முறையீடு செய்ய கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
விஜய் அரசியலுக்கு வருவதற்கு பாஜக பயப்படவில்லை என்றும், உதயநிதியை துணை முதல்வராகியதால் திமுக ஒரு குடும்ப கட்சி என்பது மீண்டும் நிரூபணம் ஆகி உள்ளது என்று அண்ணாமலை குறிப்பிட்டார்.
லண்டனில் படிப்பை முடித்துவிட்டு அண்ணாமலை இன்று தமிழகம் வருகிறார். ஜனவரி மாதத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் நடைபயணம் மேற்கொண்டு கிராம மக்களைச் சந்திக்க அண்ணாமலை திட்டமிட்டிருப்பதாக பாஜக வட்டாரத்தில் கூறப்படுகிறது.
National Latest News: மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி பெற்ற வெற்றியில், இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் 38 தொகுதிகள் செலுத்திய தாக்கம் குறித்து இங்கு விரிவாக காணலாம்.
Maharashtra Latest Updates: சட்டசபையின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைவதால், மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்காவிட்டால், மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படும்.
Tamil Nadu Latest News Updates: கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை (Kalaignar Magalir Urimmai Thogai) கொடுத்து பெண்களிடம் இருந்தே 20,000 ரூபாய் திமுக அரசு கொள்ளை அடிக்கிறது என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.