கமல்ஹாசன் பிக் பாஸின் அடுத்த சீசனை தொகுத்து வழங்க மாட்டார் என சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. கமல்ஹாசன் தனது அரசியல் பணிகளில் மிகவும் பிஸியாகி இருப்பதே இதற்குக் காரணம் என தெரிகிறது.
பாலாஜி முருகதாஸ் (Balaji Murugadoss) மாடலிங் செய்து வருபவர். இவர் மிஸ்டர் இன்டர்நேஷனல் இந்தியா, மிஸ்டர் பர்ஃபெக்ட் பாடி டைட்டில்கள் வென்றுள்ளார். தற்போது இவர் பிக் பாஸ் சீசன் 4ல் (Bigg Boss Tamil) கலந்து கொண்டு விளையாடி வருகிறார். இன்று அவரது பிறந்தநாளை நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஜல்லிகட்டு போராட்டத்தை தொடர்ந்து, தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் ஜூலி. இதை அடுத்து இவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்துள்ளதால் தனது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இதை தொடர்ந்து, பொல்லாத உலகில் பயங்கர கேம் படத்தில் நடித்துள்ளார். மேலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகிறார்.
இடது பிரீமோட்டர் பகுதியில் மீண்டும் மீண்டும் வந்துகொண்டிருந்த குளியோமாவை மருத்துவர்கள் அவரது மூளையிலிருந்து அறுவை சிகிச்சை செய்து அகற்றியபோது, வர பிரசாத் என்ற அந்த நோயாளி பிக் பாஸ் நிகழ்ச்சியையும் அவதார் படத்தையும் லேப்டாப்பில் கண்டு களித்தார்.
நிர்வாண வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியானதை அடுத்து, கோவா காவல்துறை புதன்கிழமை நடிகை பூனம் பாண்டே மற்றும் தெரியாத நபர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.